சுத்த சாதகம் – நூல் அறிமுகம்

சுத்த சாதகம் – நூல் அறிமுகம்

இந்த நூலை அருளியவர் விருத்தாசலம் குமார தேவர் ஆவார்

விருத்தாசலம் பெரிய நாயகி அருளியதில் இந்த நூலை அருளினார்

இந்த நூல தான் உலகுக்கு முதன்முதலில் கூறிய விஷயம் – இறந்தவர் மீண்டும் உடல் எடுப்பர் – மீண்டும் பிறவி என்னும் சுழலில் வருவர்

இந்த நூல் சொல்லும் முன்னர் வரை – சமய மதங்கள் மாண்டவர் எல்லாம் தத்தம் தெய்வங்களின் முடிவான இருப்பிடமாகிய கைலாயம் – வைகுண்டம் சென்று அவனுடன் கலந்து விடுவர்.

அந்த மூட நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்துப் போட்டது இன்னூல்

யார் தத்துவமசி வார்த்தையின் பொருளை முழுதும் தன் சாதனத்தில் உணர்ந்து அனுபவத்திற்கு வருகின்றாரோ , அவரே மரணத்தை வென்று , மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வார் என்று உரைத்தது இன்னூல்

இந்த அனுபவம் வந்த பின் எத்தனை பிறவிகளில் மரணமிலாப் பெருவாழ்வு என்பதையும் இன்னூல் விளக்குகின்றது

அன்பர்கள் வாங்கிப் படிக்கவும் – யாரும் இதுக்கு உரை எழுதவில்லை

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s