கதம்பக் கட்டுரைகள்
கதம்பக் கட்டுரைகள் 1 ஆங்கில மொழியின் வளர்ச்சி அபாரம் – உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் இருந்து வார்த்தைகளை தனக்குள் வாங்கி , அசுர வளர்ச்சி கண்டுள்ளது ஆங்கிலம் உ ம் ஆங்கிலத்தில் இந்தியின் உப்பர் = upper அந்தர் = under சமஸ்கிரதம் ஸ்வேதா = sweat பாதம் = pedal , pedestrian , pedestal ஆந்தோலஹ = undulating இப்படி செய்து செய்தே , அபார அசுர வளர்ச்சி கண்டுள்ளது ஆங்கிலம் 2…