திருவருட்பாவும் பைபிளும்
திருவருட்பாவும் பைபிளும் திருவருட்பா – – வள்ளல் பெருமகனார் புண் படா உடம்பும் புரை படா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்கண் படாது இரவும் பகலும் நின்றனையே கருத்தில் வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது நண்பனே நலம் சார்பண்பனே உனையே நம்பினேன் கை விடேல் எனையே. வள்ளல் பெருமான் என்ன சொல்கிறார் – நான் உலகத்தவரை நம்பவில்லை – உன்னையே நம்பியிருக்கின்றேன் – என்னைக் கை விடேல் இதில்…