வேதங்கள் – சிறு குறிப்பு

வேதங்கள் – சிறு குறிப்பு வேதங்கள் ஒரு ரிஷியால் எழுதப்பட்டதல்ல – அது பல் வேறு காலத்தில் பல ரிஷிகளால் எழுதப்பட்டு – பின் தொகுக்கப்பட்டது வேத மந்திரங்கள் எப்பொழுதும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன – நாம் தான் அதைக் கேட்பதில்லை அதன் அலைவரிசைக்கு frequency சென்றால் நாம் அதைக் கேட்கலாம் அந்த நிலைக்கு வேத ரிஷிகள் சென்றார்கள் – அவர்கள் அதைக் காற்றிலிருந்து கிரகித்து அதை எழுதினார்கள் – மேலும் அது அவர்களின் எழுத்தும்…

திமிர் – கர்வம் – அகங்காரம்

திமிர் – கர்வம் – அகங்காரம் இது எல்லா ஜீவர்களுக்கும் வேவ்வேறு அளவில் ஒவ்வொரு துறையில் இருக்கின்றது என்பது உண்மை இது ஆண்டவனின் உற்பத்தி வடிவமைப்பின் திறம் – டிசைன் அப்படி – நாம் ஒன்றும் செய்வதற்கில்லை ஒரு சிலருக்கு கல்வியில் ரொம்ப படித்திருந்தால் அதனால் வித்தியா கர்வம் , பெண்களுக்கு அழகாக இருந்தால் அதனால் கர்வம் – திமிர் புராணத்தில் பாருங்கள் – 1 அனுமாருக்கு தன்னைப் போல் வால் நீளமானது யார்க்கும் இல்லை என்று…

மேல்தட்டு ஞானிகளும் கீழ்தட்டு ஞானிகளும்

மேல்தட்டு ஞானிகளும் கீழ்தட்டு ஞானிகளும் எப்படி சமுதாயம் மேல்தட்டு / கீழ்தட்டு என்று இரண்டாக பிரிந்து இருக்கின்றதோ , அவ்வாறே ஞானிகள் தொடர்வதிலும் ரெண்டாக பிரிந்திருக்கிறது மேல்தட்டு ஞானிகள் = ஓஷோ – JK  – பணம் படைத்தவர்களுக்கானவர்கள் – இவர்களை தொடர்வது இவர்களுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து – social status – சினிமா நடிகர்கள் – நடிகைகள் – பெரும் தொழில் அதிபர்கள் இவரிடம் தஞ்சம் மேலும் இவர்களில் சிலர் – ஜக்கி –…

கருத்தொருமித்த ஞானிகள்

கருத்தொருமித்த ஞானிகள் ஞானிகள் கருத்தொருமித்து தான் இருப்பார்களேயன்றி – முரண்படமாட்டார்கள் உ ம் எல்லா ஞானிகளும் பொதுவாக கூறியுள்ள கருத்துக்கள் திருவடி சுழிமுனை அருள் அமுதம் நெருப்பாறு மயிர்ப்பாலம் சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் ஒத்தவிடம் நாய்க்கு தவிசிட்டு ஆன்ம தரிசனம் மௌனம் – 1008 இதழ்க் கமலம் மும்மல நாசம்   இப்படி கருத்தொருமித்து தான் இருப்பார்கள் அதே போல் , அனுபவங்களும் ஒத்து இருப்பதனால் தான் ஒரே கருத்து – எனவே ஒவ்வொருவருக்கு…

யூதர்களும் இஸ்லாமியர்களும்

யூதர்களும் இஸ்லாமியர்களும் உண்மைச் சம்பவம் உலகில் மிக புத்திசாலிகள் – genius – என்றால் அது யூதர்கள் தான் – அதனால் தான் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் உலக வங்கியில் அவர்கள் தான் பெரும்பான்மையினர் உலக பெரும்பணக்காரர்களில் அவர்கள் தான் முதலிடம் – Bill Gates , Steven Spielberg , இயேசு கிறிஸ்து – யூதர்கள் பல நாடுகளின் பொருளாதாரத்தை இவர்கள் தான் நிர்ணயிக்கின்றார்கள் இவர்களை மட்டந்தட்ட நினைத்த இஸ்லாமிய நாடுகள் ஒரு முறை யூதர்களின்…

ஞானேந்திரியம் – விளக்கம்

ஞானேந்திரியம் – விளக்கம் என்னிடம் மிகவும் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி – அதெப்படி ஒரு இந்திரியம் ( கண் ) கடவுளைக் காண உதவும் ? நீங்கள் தவறாக சொல்கின்றீர்கள் என எனக்கு அவர்கள் தங்கள் வலைகளில் பதிவிட கொடுத்த பெர்மிஷனை திரும்ப வாங்கியிருக்கிறார்கள் வள்ளல் பெருமானுக்கு தெரியாதது இவர்களுக்கு தெரிந்துவிட்டது போல் ??? ஞானேந்திரியம் – இது காரணப் பெயர் – அதாவது இந்த இந்திரியங்கள் ஐந்தும் ஞானம் அடைய உதவுவதால் , இதுக்கு ஞானேந்திரியம்…

சன்மார்க்கம் – விளக்கம்

சன்மார்க்கம் – விளக்கம் திருமந்திரம் கூறும் விளக்கம் “சன்மார்க்கத்தினர்க்கு முகம் தான் பீடம் ” அதாவது அவர்களுக்கு எல்லா அனுபவங்களும் கழுத்துக்கு மேலே – முகத்தில் தான் – அதனால் தான் அவர்களுக்கு முகம் தான் பீடம் என்று உண்மையை கூறியுள்ளார் திருமூலர் சன்மார்க்கத்தினர் புரிந்து கொண்டால் நலம் வெங்கடேஷ்

தற்போதைய ஞான நிலை

தற்போதைய ஞான நிலை இப்போது எந்த கம்பெனியிலும் டிரைவர் , ஆபிஸ் பாய், பொறியாளர் , செக்யூரிடி , மேனேஜர் , பொது மேலாளர் எல்லாரும் engineer களோ , அப்படி வலைத்தளங்களில் எல்லாரும் ஞானிகள் தான் , மஹா யோகிகள் தான் – தகுதி , அனுபவம் எல்லாம் எதுவும் தேவையில்லாமல் All are saints irrespective of experience and knowledge and what not வெங்கடேஷ்