பட்டினத்தார் உயிர் காப்பாற்றிய பாடல்

பட்டினத்தார் உயிர் காப்பாற்றிய பாடல் உண்மைச் சம்பவம் பட்டினத்தார் ஒரு கோவிலில் நிட்டையில் இருந்தார் – இரவு – சில கள்வர்கள் திருடிவிட்டு வந்துகொண்டிருந்தனர் – காவலர்கள் வரவே அவர்கள் பட்டினத்தார் நிட்டை இருந்த கோவிலில் நகைகளை வீசிச் சென்றுவிட்டனர் – காவலர்கள் இவரைப் பிடித்துச் சென்று மன்னரிடம் ஒப்படைத்து , விஷயம் கூறினர் மன்னர் இவர்க்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார் – அது அபிராமி பட்டருக்கு வழங்க்ப்பட்ட அதே தண்டனை தான் ஒரு ஊஞ்சலில் அவர்…

திருமந்திரம் – விளக்கம்

திருமந்திரம் – விளக்கம் “புளிக் கண்டவர்க்கு புனல் ஊறுமாப்போல் களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம் துளிக்கும அருட்கண்ணீர்சோர் நெஞ்சு உருக்கும் ஔிக்குள் ஆனந்தத்து அமுதுறும் உள்ளத்தே. திரண்ட கருத்து : எப்படி புளியைப் பார்த்தவர்க்கு நாக்கில் நீர் ஊறுவது போல் , இன்ப திருச்சிற்றம்பலக் கூத்தைக் கண்டவர்க்கு கண்களில் நீர் பெருகும் , தங்கள் ஜீவனும் ஆன்மாவும் உருகிவிடும் , ஆனந்தம் என்னும் அமுதம் பெருகும் சாதகன் இன்னிலைக்கு முன்னேற வேண்டும் – அதுக்கு திருச்சிற்றம்பலம் நுழையும்…

வாழ்க்கை நிதர்சன உண்மை – பாகம் 10

வாழ்க்கை நிதர்சன உண்மை – பாகம் 10 ” By the time you realise your father was right , you already have a son to say You are wrong ” அதாவது நீங்கள் உங்கள் தந்தை செய்தது தவறு என்று நினைத்திருந்து , அவர் செய்தது சரி என்று உணரும் வேளையில் உங்கள் பிள்ளை நீங்கள் செய்தது தவறு என்று கூற இருப்பான் எவ்வளவு உண்மை ?? வெங்கடேஷ்

பிரதோஷ வழிபாடு – விளக்கம்

பிரதோஷ வழிபாடு – விளக்கம் தலைப்பு பார்த்து நான் விளக்கம் கூறப்போகின்றேன் என தவறாக நினைக்க வேண்டாம் ஒரு ஞானி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதோஷம் = பிறப்பின் தோஷம் – அதாவது பிரதோஷ வழிபாடு = பிறப்பின் தோஷம் நீக்குகின்ற பூஜை என்று ஒரு ஞானி விளக்கம் கொடுத்துள்ளார் ற வுக்கும் ர வுக்கும் வித்தியாசம் தெரியாத இந்த ஞானி யார் தெரியுமா ?? அவர் தான் ஒப்பற்ற , தன்னிகரில்லாத ஞானத் தலைவன் , உலகம்…

வாழ்க்கையில் வெற்றி பெற

வாழ்க்கையில் வெற்றி பெற our Former president Dr APJ ” Dont read success stories – it will give you messages – but read failure stories , for it will give you tips and technics as how to succeed ” அதாவது நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் கதை படிக்காதீர்கள் – அது வெறும் வெற்றிக்கான செய்தி தான் சொல்லும் அதே தோற்று…