அகமும் புறமும்

அகமும் புறமும்

உ ம்
புறத்தில் மேட்டுப்பாளையம் தான் அகத்தில் சுழிமுனை நாடியின் வாசல்
மேல்செல்லும் பாதை தான் சுழிமுனை நாடி
புறத்தில் ஊட்டி தான் அகத்தில் சுழிமுனை உச்சி

எப்படி மேல் செல்ல செல்ல குளிர் காற்று நம்மை தழுவுகின்றதோ , அது போலவே சுழிமுனையில் மேல்
செல்ல செல்ல உடலும் உயிரும் கிளர்ந்து விடும்

சுழிமுனை உச்சி இமய மலை போல் குளிர்ந்து இருக்கும்- அதனால் தான் பனி மூடி இருக்கிறது

புறத்தில் இங்கு சென்று இன்பம் காணும் மக்கள் உள்ளே செல்ல வழி தேடுவதுமில்லை – தெரியவுமில்லை
என்பது உண்மை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s