தவத்தின் பயன் – சாதகரின் நிலை

தவத்தின் பயன் – சாதகரின் நிலை

திருமூலர் திருமந்திரம்

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும் அங்கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

 

திரண்டக் கருத்து : சாதனத்தில் – தவத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு , மனம் ஒடுங்கிவிட்டால் , அவர்கள் ஆசையை துறந்துவிட்டதால் , எதுக்கும் அஞ்சுவதில்லை, மரணத்தை வென்றுவிடுகிறார்கள் – அவர்கள் இரவு பகலற்ற துவாதசாந்த்ப்பெருவெளியில் ( ஆன்ம நிலை ) இருப்பார்கள் – அவர்களுக்கு துன்பம் இல்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s