நம் சமுதாய வழக்கம் – விளக்கம்
நம் சமுதாய வழக்கம் – விளக்கம் பொதுவாக பெரியோர்கள் ஒரு பெண்ணை – அதுவும் மணப்பெண்ணை / மணமகனை ஏன் நெற்றியிலும் , உச்சியிலும் முத்தம் கொடுத்து/ முகர்ந்து ஆசி வழங்குகிறார்கள் ?? நெற்றியில் – ஆன்மா – ஆன்ம ஒளி இருக்கின்றது – அவர்கள் அதனை ( அவளின் ஆன்மாவாகிய சுயத்தை ) முத்தம் கொடுத்து ஆசிர்வதிக்கிறார்கள் உச்சியில் அருட்பெருஞ்ஜோதி – சிவம் இருக்கின்றது – அதை முகர்கிறார்கள் – வாசம் – மணம் முகர்கிறார்கள்…