சிற்றின்பமும் பேரின்பமும் – பாகம் 4
சிற்றின்பமும் பேரின்பமும் – பாகம் 4 ஞானிகள் என்னேரமும் தங்கள் கண்கள் – மனம் – பிராணன் யாவையும் ” இரவும் பகலும் அற்ற துவாதசாந்தப்பெருவெளியில்” வைத்திருப்பார்கள் – அது ஆன்மப் பெருவெளி – பேரின்பம் நல்கும் அவர்கள் தம் கண்கள் மேல் குத்திட்டு நிற்கும் உலக நடையினர் என்ன செய்கின்றார்கள்?? தேன்மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணே என் ராணி நீ இன்றி நானில்லையே —- “மன்மதனை துணைக்கழைப்போம் இரவேது பகலேது கண்ணே ”…