ஃபெயிலியர் ( தோல்வி ) ஆன யோகம் ??

ஃபெயிலியர் ( தோல்வி ) ஆன யோகம் ??

சினிமா நடிகர் – ஹீரோ படம் ஃபெயிலியர் ஆகும்

மாணவர்கள் தேர்வில் ஃபெயில் ஆவர் – சகஜம்

அனேகர் தம் வாழ்க்கை ஃபெயிலியர் என்றும் புலம்புவர்

ஆனால் ஒரு யோகம் ஃபெயிலியர் ஆகுமா ??

ஆகியிருக்கிறது – அது தான் லம்பிகா யோகம்

இதனைச் செய்த ஒரே ஒருவர் எனக்குத் தெரிந்து – பால யோகி – மும்முடிவாரம்
இவர் மரணம் அடைந்தார் – ஆனால் வருடத்துக்கு ஒரு முறை தான் உலகத்துக்கு காட்சி கொடுத்திருந்தார்

இவர்க்குப் பின் யாரும் இதைச் செய்யவில்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s