ஆன்மீகம் – விளக்கம்

ஆன்மீகம் – விளக்கம்

ஆன்மீகம் என்பது கோவிலுக்குச் சென்று பூஜை – அர்ச்சனை செய்வது அல்ல

அது என்னவென்றால் நாம் நம்மிடம் உள்ள விலங்கின மரபு குணங்களை வென்று – உண்டு , உறங்கி ,புணர்தல் என்ற வட்டத்திலிருந்து வெளி வந்து , நம் அறிவில் உயர்ந்து , நம்மின் உள்ளே விளங்கும் தெய்வீகமான ஞானத்தை கண்டு , உணர்ந்து , அன்னிலை சேர்ந்து அனுபவிப்பது ஆகும்

தத்தம் ஆன்மாவை அடைவது ஆன்மீகம் – அவ்வளவே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s