என் பதிவுகள் யாருக்கு புரியும் ??

என் பதிவுகள் யாருக்கு புரியும் ?? என் பதிவுகள் பெரும்பாலும் நயன தீக்கை அடிப்படையில் கண் வைத்து செய்யும் பயிற்சி ஆகும் இது பெரும்பாலானவர்க்கு தெரியாதது – அவர்கள் ஏற்றுக்கொள்ளாததும் ஆகும் எப்படி ஒரு இந்திரியம் கண் – தெய்வ நிலைக்கு நம்மை கூட்டிச் செல்லும் ?? என்பது இவர்கள் வாதம் கண்மணியின் பெருமை வேதங்களில் உள்ளது கண்மணி = குருமணி – இதுக்கு குருட்டினை நீக்கும் சக்தி உண்டு ஆதலால் கண்ணில் இருக்கும் திருவடி குரு…

சுத்த சன்மார்க்க சாதனம் – விளக்கம்

சுத்த சன்மார்க்க சாதனம் – விளக்கம் எனக்கு பதிலடி கொடுக்க அருட்பாவிலிருந்து — கண்மணி தவம் – நயன தீக்கை கேலி செய்ய / மறுக்க ” விழித்து விழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல்” என்ற பாடலை சுட்டிக்காட்டுகின்றார்கள் சன்மார்க்க சாதனம் என்பது கண் இமைக்காமல் செய்யும் பயிற்சி ஆகும் – ” இமைக்கா நோக்கு ” என்பர் கண் இமைக்காமல் , பார்வை மேல் நோக்கி இருத்தல் ஆகும் யார் இவர்களுக்கு இந்த பாடல்…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 17

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 17 ” The best thing in the worst part of our Life is we get to see the real colours of everyone ” Courtesy : unbounded mind அதாவது நம் வாழ்வின் மோசமான நேரத்திலும் மிகவும் நல்லது எதுவெனில் , எல்லாருடைய நிஜ முகங்களையும் – வண்ணங்களையும் நாம் பார்க்க முடிகின்றது இது எவ்வளவு உண்மை – 100 /100 உண்மை…

ஆன்மாவும் பரமான்மா – ஒற்றுமையும் /வேறுபாடும்

ஆன்மாவும் பரமான்மா – ஒற்றுமையும் /வேறுபாடும் ” You are same as the Power that created You ” courtesy : Enlightened consciousness அதாவது ” உன்னை படைத்தவன் போல நீயும் அதே சக்தி வாய்ந்தவன் ” இது 100/100 உண்மை ஆன்மா பரமான்மாவுடன் கலப்பதுமுன் ஆணவ மலம் ஒன்று மட்டும் தான் வித்தியாசம் அது நீங்கியவுடன் ஆன்மாவும் சுத்த சிவமும் – அ பெ ஜோதி ஒன்று தான் ஆன்மாவும் நிர்மலம்…

என் அனுபவங்கள் – பாகம் 4

என் அனுபவங்கள் – பாகம் 4 என் தாயார் இறந்த வருடம் – 1980 என் தாயார் கனவிலும் விஷனிலும் வந்ததில்லை என் தந்தை இறந்த வருடம் – 1996 முதல் திதி கொடுத்தேன் அடிக்கடி விஷனில் வருவார் பிறகு திதி கொடுத்ததில்லை – வள்ளல் சொன்னபடி அந்த சடங்கு செய்ததில்லை – ஆனால் அவர் நினைவு நாள் அன்று அனாதை ஆசிரமம் சென்று குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு வந்துவிடுவேன் என் தாயார் / தந்தை…

On a lighter note – part 34

On a lighter note – part 34 ஒருவன் அவசரமாகவும் பதட்டமாகவும் டாக்டருக்கும் ஃபோன் செய்து டாக்டர் – நான் பெரிய யோகியோ – ஞானியோ ஆகிவிட்டேன் என நினைக்கின்றேன் என்றான் டாக்டர் : அப்படி என்ன நடந்து விட்டது ? அவன் : எனக்கு நடக்கப் போவதெல்லாம் முன்கூட்டியே தெரிகின்றது என்றான் டாக்டர் : என்ன தெரிகின்றது ?? அவன் : டாக்டர் நான் தூங்கிகொண்டிருக்கும் போது , அடிக்கடி டாய்லெட் கனவில் வருகின்றது –…

On a lighter note – part 33

On a lighter note – part 33 ஒருவன் தன் உடல் எடை அதிகம் காரணமாக – ஓடாத சைக்கிளை ஓட்டிப் பார்த்தான் – தினம் நடைப்பயிற்சி செய்து பார்த்தான் ஒரு பருப்பும் வேகவில்லை அதனால் டாக்டரிடம் சென்றான் – உடல் எடையை குறைக்க வழி சொல்லுமாறு கேட்டுக்கொண்டான் அவன் உணவை விட நொறுக்குத் தீனிகள் அதிகம் உண்பான் அவர் சிரித்து – நான் ” உனக்கு வித்தியாசமான ட்ரீட்மெண்ட் கொடுக்கப் போகின்றேன்” என்றார் அவர்…

On a lighter note – part 32

On a lighter note – part 32 உண்மைச் சம்பவம் – கோவை காலை – 7.30 மணி நான் என் மகனை அவன் கல்லூரி பஸ் ஏற்றி விட்டு , மசக்காளி பாளையத்தில் ஆவின் பாலகத்தில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் ஒரு பெரியவர் வேகமாக வந்து, 1/2 லிட்டர் ஆவின் பால் பாக்கெட் ஒன்று வேண்டும் என்றார் கடைக்காரர் ” இல்லை ” என்றார் பெரியவர் – ” ஆவின் பாலகம் என்று போட்டிருக்கின்றது…

திருமந்திரம் – தெய்வ நிலை

திருமந்திரம் – தெய்வ நிலை இளங்கொளி யீசன் பிறப்பொன்று மில்லி துளங்கொளி ஞாயிறுன் திங்களும் கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே கருத்து : சிவம் பிறப்பில்லாதவன் அவனுக்கு சூரியனும் சந்திரனும் இரு கண்கள் ஆகும் மூன்றாவது நெற்றிக்கண் ஆகும் இவ்வாறு நெற்றிக்கண் திறந்து கொண்ட காயமாகிய உடல் ” மெய் ” ஆகும் – பொய் போல் அழியாது   வெங்கடேஷ்  

திருமந்திரம் – திருநீற்று பெருமை – அருட்கலை பெருமை

திருமந்திரம் – திருநீற்று பெருமை – அருட்கலை பெருமை கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே கருத்து : இறைவன் அணிந்திருக்கும் திரு நீற்றை  அணிந்தால் (  அதாவது நீறாகிய   அருட்கலையை தன் உடலில் வீசச் செய்தால் ) வினைகளெல்லாம் தங்காமல் தீரும் – ஒழியும் ,  அவர்கள் சிவ கதி அடைவார்கள் –   அவர்கள் அழகிய திருவடிகள் பதம் சேர்வார்கள்…