ஞானியும் மனிதனும் வேறுபாடு
ஞானியும் மனிதனும் வேறுபாடு மனிதன் – ஒரு அடிமை 1ஐம்புலங்களுக்கு 2உடலுக்கு 3சுகத்துக்கு 4சுவைக்கு 5பாலுணர்வுக்கு 6உணவுக்கு அவன் தளைகளால் கட்டப்பட்டுள்ளான் 1வினை – கர்மம் 2குடும்பம் 3பாசம் 4மும்மலங்கள் 5சமூக அந்தஸ்து 6கோள்களால் மேலும் அவன் உணவு – நீர் – உறக்கம் – ஓய்வு – மைத்துனம் – இல்லாமல் இருக்க முடியாது ஆனால் ஞானிக்கு இதில் எதுவும் வேண்டுவதில்லை 1உணவு 2உறக்கம் – ஓய்வு 3தண்ணீர் 4மைத்துனம் 5உடை 6இருப்பிடம் 7மான அவமானம்…