நரசிம்மரின் உக்கிரம் தணித்த சிவம்

நரசிம்மரின் உக்கிரம் தணித்த சிவம்

நரசிம்மர் இரணியனை வதம் செய்த பின்னும் அவர் உக்கிரம் தணியவில்லை – கோபத்தில் கண்கள் சிவந்தும் , மூச்சுக் காற்று அனலாய்

தேவர்கள் பயந்து போய் , என் செய்வது என்று திகைத்தனர்

அப்போது சிவம் ஒரு பறவையை அனுப்பியது – அந்த பறவை தன் இறகுகளை மெல்ல அசைத்து அசைத்து குளிர்ந்த காற்றை அவர் உடலில் வீசச் செய்தது

இதனால் அவர் உக்கிரம் தணிந்து சாந்தப் பதம் அடைந்ததாக புராணக் கதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s