திருமந்திரம் – ஐம்புலன் அடக்கம்

  திருமந்திரம் – ஐம்புலன் அடக்கம் அஞ்சும் அடக்கு அடக்கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே கருத்து : ஐம்புலங்களை அடக்க வேண்டும் என்று அறிவிலாதவர் கூறுவர் – அப்படி அடக்கும் தேவர்களும் இல்லை ஐம்புலங்களை அடக்காமல் அடக்கும் அறிவு அறிந்து கொண்டேன் நடைமுறைப்படுத்தும் விதம்: ஐம்புலங்களை அடக்காமல் அடக்குதல் எப்படி எனில் – அதனை திடீரென்று இதை விடு / அதை விடு என்றால் வேலைக்காகாது…

On a lighter note – part 7

On a lighter note – part 7 உண்மைச் சம்பவம் ஒரு உலகம் போற்றும் விஞ்ஞானி , தன் வீட்டிற்கு தினம் வந்து போகும் பூனைக்கு பால் வைத்து வளர்த்து வந்தார். அது வருவதுக்கு ஒரு ஓட்டையும் செய்து வைத்தார் பின் அது ஒரு குட்டி ஈன்றது – ரெண்டும் அந்த வழியாக வந்து சென்றது இதைப்பார்த்த விஞ்ஞானி பெரிய ஒட்டைக்கு பக்கத்தில் ஒரு சிறிய ஓட்டை செய்து வைத்தார் அவர் வீட்டு வேலைக்காரி ,…

திருமந்திரம் – ஆன்மா தரிசனம்

திருமந்திரம் – ஆன்மா தரிசனம் தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவு அறிந்தபின் தன்னை அர்ச்சிக்கத் தானிருந்தான் கருத்து : தன் அறிவாகிய ஆன்மாவை அறிய ஒரு துன்பமுமில்லை மனிதனுக்கு – அவன் ஆன்மாவை அறியாமல் கெட்டுப்போகின்றான் அந்த ஆன்மாவை அறியும் வகை – சாதனம் – பயிற்சி தெரிந்து கொண்டால் , அவன் தன்னையே வணங்குவான் – பயிற்சியின் சாதனத்தின் போது அன்னிலை வரும் என்பது உண்மை…

திருமந்திரம் – தச நாத விளக்கம்

திருமந்திரம் – தச நாத விளக்கம் மணிகடல் யானை வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே. கருத்து : நம் சாதனையில் சுழிமுனை நாடியின் அடி வாசலை திறந்து மேல் செல்லும் போது , அதாவது வாசி மேலேறும் போது , பத்து வித நாதங்கள் சாதகனுக்கு கேட்கும் அதனால் இந்த நாடிக்கு ” நாத நாடி ” என்று பெயர் இதில் மனதை…

திருமந்திரம் – மனமும் மூச்சும்

திருமந்திரம் – மனமும் மூச்சும் மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்கு மன்மனத்துள்ளே மனோலயமாமே கருத்து : நினைக்கின்ற மனம் இருக்கும் போது மூச்சும் இருக்கிறது – நினைக்கின்ற மனம் இல்லையெனில் மூச்சும் இல்லை – மனதை புறத்திலே விடாது உள்ளே வைத்திருப்போர்க்கு மனதை லயம் செய்து இன்பமாக இருக்கலாம்   வெங்கடேஷ்

சிவஞான போதம் – Book intro

சிவஞான போதம் – Book intro அருளியவர் – மெய்கண்டார் காலம்: 13 ஆம் நூற்றாண்டு. திருக்குறளை விட சிவஞான போதம் மிகவும் சுருங்கியது. அதன் சுருக்கம் வருமாறு: சூத்திரம்(நூற்பா): 12 வரிகள்: 40 சொற்கள்: 216 எழுத்துக்கள்: 624 624 எழுத்துக்களிலேயே எல்லாக்கருத்துக்களையும் செறிவாகக் கூறிய ஒரு நூல் உலகிலேயே இது ஒன்றுதான் என்று கூறலாம். 12 நூற்பாக்களை உடையது  இந்நூல். முதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட…

பத்தாம் வாசலும் பதினோறாம் வாசலும்

பத்தாம் வாசலும் பதினோறாம் வாசலும் நமக்கு 9 துவாரங்கள் இருக்குனு எல்லோருக்கும் தெரியும் ஆனா என்னதிது இந்த பத்தாம் வாசலும் பதினோறாம் வாசலும் ?? பத்தாம் வாசல் = சுழிமுனையின் உச்சி துவாரம் தான் 10 ஆம் வாசல் இதனை ஞானிகளும் யோகிகளும் தான் பயன்படுத்துகின்றனர் இது வழியாக பிரவேசித்து தான் ஆன்மாவைப் பார்க்க முடியும் சாமானியர்க்கு எங்கே இருக்கின்றதென்பதே தெரியாது ?? எங்கே வருவது திறப்பது ?? 11ஆம் வாசல் மண்டையின் உச்சியில் உள்ளது –…