பத்தாம் வாசலும் பதினோறாம் வாசலும்
நமக்கு 9 துவாரங்கள் இருக்குனு எல்லோருக்கும் தெரியும்
ஆனா என்னதிது இந்த பத்தாம் வாசலும் பதினோறாம் வாசலும் ??
பத்தாம் வாசல் = சுழிமுனையின் உச்சி துவாரம் தான் 10 ஆம் வாசல்
இதனை ஞானிகளும் யோகிகளும் தான் பயன்படுத்துகின்றனர்
இது வழியாக பிரவேசித்து தான் ஆன்மாவைப் பார்க்க முடியும்
சாமானியர்க்கு எங்கே இருக்கின்றதென்பதே தெரியாது ?? எங்கே வருவது திறப்பது ??
11ஆம் வாசல் மண்டையின் உச்சியில் உள்ளது
– குழந்தை பிறந்த வுடன் மண்டை கொழ கொழ வென இருக்கும் – அது வாசல் வழியாக ஆன்மா அந்த உடலுக்குள் பிரவேசித்து , மூளையில் சூக்குமமாக தன்னிடத்தில் அமர்ந்து கொள்கிறது என்பது உண்மை
நாளாக நாளாக அந்த மண்டை இறுகி மூடிக்கொள்கிறது
வெங்கடேஷ்