On a lighter note – part 7
உண்மைச் சம்பவம்
ஒரு உலகம் போற்றும் விஞ்ஞானி , தன் வீட்டிற்கு தினம் வந்து போகும் பூனைக்கு பால் வைத்து வளர்த்து வந்தார்.
அது வருவதுக்கு ஒரு ஓட்டையும் செய்து வைத்தார்
பின் அது ஒரு குட்டி ஈன்றது – ரெண்டும் அந்த வழியாக வந்து சென்றது
இதைப்பார்த்த விஞ்ஞானி பெரிய ஒட்டைக்கு பக்கத்தில் ஒரு சிறிய ஓட்டை செய்து வைத்தார்
அவர் வீட்டு வேலைக்காரி , ஏன் ரெண்டு என வினார் ?? பெரிசு பெரிசுக்கு – சின்னது குட்டிக்கு என பதில் அளித்தார்
அதுக்கு வேலைக்காரியோ – அம்மாம் பெரிய ஒட்டையில பெரிசு வரும் போது , சின்னது வராதா சாமி எனக் கேட்டார்??
விஞ்ஞானி ஆடிப்போய்விட்டார்
வெங்கடேஷ்