குண்டலினி – எனது அனுபவங்கள்

குண்டலினி – எனது அனுபவங்கள் தமிழ் வார்த்தை யமுனை பிரித்தால் = ” ய + முனை ” என்று வரும் – இது சுழிமுனையைக் குறிக்கும் – ” ய” என்பது 10 ஆகிய ஆன்மாவைக் குறிக்கும் எனவே , குண்டலினி இருப்பிடம் யகாரமாகிய ஆன்மாவிடத்தில் என்று உறுதியாகின்றது – முதுகுத் தண்டின் அடியில் உள்ள மூலாதாரத்தில் அல்ல வள்ளலார் : ” எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே ” என்று அகவலில் பாடுகின்றார் –…

திருமந்திரம் – குரு விளக்கம்

திருமந்திரம் – குரு விளக்கம் குருட்டினை நீக்கா குருவைக் கொள்வர் குருட்டினை நீக்கும் குருவைக் கொள்ளார் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழி வீழுமாறே குரு = இருட்டை நீக்கும் ஒளி = ஆன்ம ஒளி – ஆன்மா குரு = திருவடி ஒளி எல்லவருக்கும் தத்தம் ஆன்மாவே குரு ஆகும் ஆன்மா சாதனத்தில் நமக்கு வழி காட்டும் – புற குரு ஏமாற்றினாலும் அக குருவாகிய ஆன்மா ஏமாற்றாது என்பது உண்மை கருத்து…

செத்தாரை எழுப்புதல் விளக்கம் – Raising the Dead

செத்தாரை எழுப்புதல் விளக்கம் – Raising the Dead 1 துரியமலை மேலுளதோர் ஜோதிவளனாடு தோன்றும் அதில் ஐயர்நடம் செயும் மணிவீடு தெரியும் அது கண்டவர் காணில் ” உயிரோடு செத்தவர்  எழுவார் ” என்று கைத்தாளம் போடு 2 ” செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் ” இங்கு எத்தால் முடியுமெனில் எம்மவரே – சித்தாம் அருட்பெருஞ்ஜோதி அதனால் முடியும் தெருட்பெருஞ் சத்தியம் ஈதே   இதில் குறிப்பிடப்படும் செத்தாரை எழுப்புதல் என்பது பிணத்தை குறிப்பிடுவன…

பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பாடல் துள்ளித் திரியும் பருவத்திலே என் துடுக்கடக்கி பள்ளிக்கு அனுப்பிலனே என் தந்தையாகிய பாதகனே இதுக்கு விளக்கம் தேவையில்லை அவர் தன் தந்தையை வைகின்றாரோ இல்லை நம் நிலை குறை கூறுகின்றாரோ புரியவில்லை   வெங்கடேஷ்

அருளும் நானும்

அருளும் நானும் நான் சாதனத்தில் அமர்ந்து கொள்வேன் – பாதி கண் திறந்து – பாதி மூடி – பின் எதுவும் நான் செய்ய மாட்டேன் – எல்லாம் திருவடியும் அருளும் தான் செய்யும் அதுவே என்னை அனுபவத்துக்கு இட்டுச் செல்லும் – மனம் அடங்கச் செய்யும் – எண்ணமிலா நிலைக்கு இட்டுச் செல்லும் எவ்வளவு நேரம் அங்கு வைத்திருக்க முடியுமோ அந்த நேரத்தையும் அதனிடமே விட்டுவிடுவேன் கீழிறங்கி விட்டால் , மீண்டும் மேலேற்றும் – இந்த…

Declaration

Declaration I am not here on this earth to correct others – to prove they are wrong and put them on right track and path – its none of my business too , its duty of GRACE AND APJ , on the other hand I am here on this earth to realise my SELF –…