குண்டலினி – எனது அனுபவங்கள்

குண்டலினி – எனது அனுபவங்கள்

தமிழ் வார்த்தை யமுனை பிரித்தால் = ” ய + முனை ” என்று வரும் – இது சுழிமுனையைக் குறிக்கும் – ” ய” என்பது 10 ஆகிய ஆன்மாவைக் குறிக்கும்

எனவே , குண்டலினி இருப்பிடம் யகாரமாகிய ஆன்மாவிடத்தில் என்று உறுதியாகின்றது – முதுகுத் தண்டின் அடியில் உள்ள மூலாதாரத்தில் அல்ல

வள்ளலார் : ” எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே ” என்று அகவலில் பாடுகின்றார் – இங்கு குளம் என்பது நெற்றி ஆகும்

குளம் என்பது நீர் நிறைந்தது – யமுனை நதியும் நீர் நிறைந்தது

ஆகவே , குண்டலினி , ஆன்மா இருக்கின்ற நெற்றியில் இருக்கின்றதே அல்லாது மூலாதாரத்தில் அல்ல

என் அனுபவம் : நான் தியானம் செய்யும் போது மூன்று முறை குண்டலினி பார்த்திருக்கின்றேன்
” அது நீரை விட்டு தலையை தூக்கி , நீட்டி” பார்த்திருக்கிறது

மூலாதாரத்தில் எங்கு நீர் இருக்கின்றது அன்பர்களே ??

நம் தலை ஒரு குளம் என்பார் வள்ளல் பெருமான்
அப்படியெனில் அது தலையில் தான் இருக்கின்றது என்று பொருள்
நம் தலையில் cerebro spinal fluid – அதனடியில் குண்டலினி இருக்கிறது

உலக குருக்களை நம்ப வேண்டாம் – நீங்களே ஆய்ந்து கண்டுபிடியுங்கள் – அனுபவத்துக்கு வாருங்கள்

ஆராய்ச்சி செய்யுங்கள் – அனுபவத்துக்கு மேலேறுங்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s