நம் மூளையும் வண்டி ஓட்டுனரும்

நம் மூளையும் வண்டி ஓட்டுனரும் எப்படி நம் மூளை உடலில் எல்லா உறுப்புகளையும் /இயக்கங்களையும் – பசி – தாகம், நித்திரை – பாலுணர்வு இத்யாதி இத்யாதி எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ , அது போல் தான் ஒரு வண்டி ஓட்டுனர் எல்லா இயக்கங்களையும் – பிரேக், சிக்னல், ஹார்ன் , கதவு திறத்தல் / மூடல், டிக்கி கதவு திறத்தல் / மூடல் , ஏ சி ஆன்/ ஆஃப் செய்தல் , ரேடியோ…

சிவவாக்கியர் பாடல் – வாழ்க்கை நிலையாமை

சிவவாக்கியர் பாடல் – வாழ்க்கை நிலையாமை நீள வீடு கட்டி நெடுங்கதவு சாத்துவீர் வாழ வேண்டும் என்றலவோ மகிந்திருந்த மாந்தரே காலன் ஓலை வந்திட கைகலந்து நின்றிடும் ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே கருத்து : நாம் வாழ வீடு கட்டுவோம் – ஆனால் காலன் வந்து அழைக்க நம் வாழ்வு முடிந்துவிடும் – இந்த உலக வாழ்வு எல்லாம் அனித்தியம் – பொய் – அம்மையப்பன் பாதம் மட்டும் தான் நித்தியம்…

On a lighter note – part 9

On a lighter note – part 9 உண்மைச் சம்பவம் – சென்னை அப்போது நான் கல்லூரியில் பட்டம் படித்துக்கொண்டிருந்த சமயம் வேதி இயல் வகுப்பு – ஆசிரியர் mercury பாதரசம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் – அவர் இதன் அடர்த்தி மிக அதிகம் என்றும் யாராவது இதை சாப்பிட்டால் , அடர்த்தி காரணமாக , உடல் உறுப்புகள் யாவையும் தன்னுடன் சேர்த்து ஒட்டை போட்டுக்கொண்டு வெளி வந்துவிடும் என்று பேச , அதுக்கு ஒரு மாணவன்…

திருமந்திரம் – வாசி பெருமை

திருமந்திரம் – வாசி பெருமை புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால் கள் உண்ணானலே களி தரும் துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்க்கும் உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே கருத்து : புரவி = வாசி இது  உள் சுவாசம் – கடவுள் சுவாசம் ஆகும் நம் புறக்காற்று சுவாசிப்பது நின்றால் தான் இது உற்பத்தி ஆகும் என்பது இயற்கை நியதி இது உண்டாகி , சுழிமுனை நாடியில் மேலேறினால் , கள் உண்ணாமலே இன்பம் கொடுக்கும் –…

On a lighter note – part 8

On a lighter note – part 8 உண்மைச் சம்பவம் – சென்னை ஒரு முறை எனக்குப் பிடித்த மனிதர் – எழுத்தாளர் சுஜாதா ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு , மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் இவர் தான் எல்லா சப்ஜெக்டிலும் விஷயம் தெரிந்தவர் ஆயிற்றே என்று ஒருவர் ” ஆமாம் சார் – உடல் உற்வின் போது நம் மூச்சு வலப்பக்கம் இயங்கினால் , ஆண் குழந்தை என்றும் , இடது…

சூரிய சக்தி

சூரிய சக்தி இப்போது தான் நம்ம பயபுள்ளக இதனை அப்பளம் – வடாம் – துணி மட்டும் காயறதுக்கு உபயோகப்படுத்தாம , வண்டியும் ஓட்ட முடியும் , மின்சாரம் தயாரிக்கலாம் என்று அறிந்து , மெல்ல செயல்படுத்தி வருகிறார்கள் அயல்னாட்டுக்காரன் இதில் எங்கோ போய்விட்டான் சூரிய சக்தியில் கார் , பைக் வருவதுக்குள் நாம் பேரன் பேத்திகள் கண்டுவிடுவோம் போல வெங்கடேஷ்

மூதேவியும் ஸ்ரீ தேவியும் எங்கிருக்கின்றனர் ??

மூதேவியும் ஸ்ரீ தேவியும் எங்கிருக்கின்றனர் ?? பாற்கடலாகிய சிதாகாசப்பெருவெளியை நம் இரு கண்கள் கொண்டு கடைந்தால் , முதலில் வருவது தூக்கமும் சோம்பலும் , பின் தான் லட்சுமி , காம தேனு ஆகியவை பெருமாள் , முதலில் தூக்கமும் சோம்பலும் வந்ததால் , இதுக்கு மூத்த தேவி என்று பெயர் வைத்தார் – பின் இது சுருங்கி மூதேவி ஆயிற்று இதை பாழடைந்த இடங்களிலும் , கோவில்களிலும் இருக்கப் பணித்தார் எங்கு தூக்கமும் சோம்பலும் அதிகமாக…