திருமந்திரம் – வாசி பெருமை

திருமந்திரம் – வாசி பெருமை

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள் உண்ணானலே களி தரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்க்கும்
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே

கருத்து :
புரவி = வாசி
இது  உள் சுவாசம் – கடவுள் சுவாசம் ஆகும்

நம் புறக்காற்று சுவாசிப்பது நின்றால் தான் இது உற்பத்தி ஆகும் என்பது இயற்கை நியதி

இது உண்டாகி , சுழிமுனை நாடியில் மேலேறினால் , கள் உண்ணாமலே இன்பம் கொடுக்கும் – மிக சுறுசுறுப்பாக சோம்பல் இல்லாமல் இருப்பார்கள் என்று தன் அனுபவம் கூறுகின்றார் திருமூலர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s