சிவவாக்கியர் தீர்க்கதரிசனம் – போலி குருமார்கள் – போலி யோககுருக்கள்

சிவவாக்கியர் தீர்க்கதரிசனம் – போலி குருமார்கள் – போலி யோககுருக்கள் யோகசாலை கட்டுவார் உயரவும் எழும்புவார் வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார் மோகம் கொண்டு மாதரின் மூத்திரப் பை சிக்கிப் பின் பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே கருத்து : போலி குருக்களின் நடவடிக்கைகள் பட்டியலிடுகின்றார் சிவவாக்கியர் அவர்கள் அட்டமாசித்தி பெற்று , உடலை அந்தரத்தில் நிறுத்துவர் – யோகக்கலையை உலகுக்கு சொல்லிக்கொடுப்பர் ஆனால் பெண்ணாசையை வெல்லாமல் இருந்து முடிவில் இறந்து போவர்…

சிவவாக்கியர் பாடல் – தானத்தின் சிறப்பு

சிவவாக்கியர் பாடல் – தானத்தின் சிறப்பு ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தருமமும் சாடிவிட்ட குதிரை போல் தருமம் வந்து நிற்குமே கருத்து : நமக்கு துன்பம் வரும் வேளையில் நாம் செய்த தருமங்கள் நம்மைக் காக்கும் என்கிறார் சிவவாக்கியர் வெங்கடேஷ்

சன்மாக்கத்தவரும் முல்லாவும்

சன்மாக்கத்தவரும் முல்லாவும் எப்படி அதிகாலையில் மசூதி முல்லா கூவுகின்றாரோ , அப்படி சன்மாக்கத்தவரும் மாத பூசத்துக்கு வடலூர் ஜோதி தரிசனத்துக்கு வரும்படி கூவி கூவி அழைக்கின்றனர் வலைகளில் pinned post ஆக பூச நாட்கள் தெரியப்படுத்துகிறார்கள் – இது வீண் வேலை ஏன் இப்படி செய்ய வேணும் ?? இப்படிச் செய்வதால் வள்ளல் பெருமான் தன் அனுபவத்தின் வெளிப்பாடாகிய ஞான சபை கட்டியதன் நோக்கத்தை தோற்கடிக்கின்றார்கள் சன்மாக்கத்தவர் அவர் தனக்குள் தான் கண்ட ஜோதியை நீங்களும் காணுங்கள்…

On a lighter note – part 10

On a lighter note – part 10 உண்மைச் சம்பவம் – இங்கிலாந்து Tit for Tat இது ஆங்கிலத்தில் பிரபலமான ஒரு சொற்றொடர் ஆகும் இதை நாம் ” ஏட்டிக்கு போட்டி ” அதுக்கு பதில் இது ” என்ற அர்த்தத்தில் புரிந்து கொண்டுள்ளோம் ஆனால் இதன் உண்மைப் பொருள் : இதுக்கு பின்னால் ஒரு நிகழ்வு இருக்கிறது Tits = womans breast – பெண் மார்பு – முலைகள் Tat =…

பட்டினத்தார் பாடல் – தானத்தின் சிறப்பு – வலியுறுத்தல்

பட்டினத்தார் பாடல் – தானத்தின் சிறப்பு – வலியுறுத்தல் காஞ்சிபுரம் பிறந்தபோது எதுவும் கொண்டுவந்ததில்லை – பிறந்த மண்மீது இறந்த போது எதுவும் கொண்டுசென்றதில்லை – இடையில் கிடைத்த இச்செல்வம் சிவம் கொடுத்ததென்று கொடுக்கறியாமல் இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே குலாமர் = தாழ்ந்த மக்கள் – ஜாதியால் அல்ல – குணத்தால் இந்த பாடலுக்கு விளக்கம் தேவையில்லை வெங்கடேஷ்

விந்து விடா பெண் போகம் – எப்படி சாத்தியப்படுத்துவது ??

விந்து விடா பெண் போகம் – எப்படி சாத்தியப்படுத்துவது ?? விந்து விடா பெண் போகம் – இது சாத்தியமா?? என அனேக பேர் கேட்டிருந்ததால் , இந்த பதிவு விந்து விடா பெண் போகத்துக்கு அடிப்படை மூச்சு விடா வாழ்வு ஆகும் நாம் பாலுணர்வு என்ற எண்ணியவுடன், உடன் உடல் தயாராகிவிடுகிறது – வினாடிகளில் இல்லை – நானோ வினாடிகளில் அவ்வளவு சுறுசுறுப்பு ஊசியில் மருந்து எப்படி செலுத்தப்படுகின்றது ?? உள் இழுக்கப்பட்ட காற்று ,…

திருமந்திரம் – பற்றறுத்தல்

திருமந்திரம் – பற்றறுத்தல் ஆசை அறுமின்காள் ஆசை அறுமின்காள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்காள் ஆசை படப்பட ஆய் வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆனந்தமாமே கருத்து : உலகத்தவரே ஆசை விட்டுவிடுங்கள் – ஈசனாகிய சிவத்திடம் சேர வேண்டும் என்ற ஆசையையும் சேர்த்து ஆசையால் துன்பங்கள் பெருகும் – அது விட விட ஆனந்தம் அதாவது ஆசையை யாராலும் விட முடியாது – பின் எப்படி சாத்தியப்படுத்துவது எனில் ?? ஆன்மா ஆசையற்றது – அதனால்…