சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 6

சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 6 ஒரு சாதகன் தன் சாதனத்தால் சில பல அனுபவங்கள் கூடி , சில ரகசியங்கள் தெரிந்து கொண்டானானால் , அதை அவன் உலகுக்கு தெரியப்படுத்தலாம் ஆனால் அதை உலகம் அவன் புரிந்த கொண்ட விதத்தில் நோக்கில் புரிந்து கொள்ள வேணும் என்று எதிர்பார்க்கக்கூடாது மக்கள் பல புரிதல் நிலைகளில் இருக்கின்றார்கள் – அவர்களை எல்லாரும் ஒரு நேர் கோட்டுக்கு கொண்டு வருவது நம்மால் இயலாத காரியம் – நாம்…

On a lighter note – Part 11

On a lighter note – Part 11 உண்மைச் சம்பவம் – சென்னை அபிராமி தியேட்டர் நானும் எனது நண்பர்களும் படம் பார்த்துக்கொண்டிருந்தோம் – படம் முடிந்தது – அப்போது ஒரு வெளினாட்டவரும் படத்துக்கு வந்திருந்தார் – அவர் ஒரு கேள்வி – நானும் நிறைய தமிழ் படங்கள் பார்த்துவிட்டேன் – அது ஏன் எல்லா படங்களும் கல்யாணத்துடன் முடிவுக்கு வருகிறது – அதுக்கு பின் என்ன ?? என்று காட்டுவதில்லை என கேட்டார் அதான்…

திருமந்திரம் – குருவின் பெருமை – குருவின் அவசியம்

திருமந்திரம் – குருவின் பெருமை – குருவின் அவசியம் “சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை அவனை வழிபட்டங் காமாறு காட்டும் குருவை வழிபடிற் கூடலு மாமே” கருத்து : எண்ணமுடியாத எண்ணிக்கையில் சிவத்தை தேவர்கள் வழிபட்டனர் – ஆனால் அவனை அடைய – அறிய முடியவில்லை – வழி தெரியவில்லை – அதே சமயம் ஒரு மேன்மையான குரு துணைக்கொண்டு அவனை வழிபட்டு நின்றால் சிவத்தை அடைய வழியும் தெரியும் –…

சிவவாக்கியர் பாடல் – சிந்தை தெளிவு – தெய்வம் எங்கே ??

சிவவாக்கியர் பாடல் – சிந்தை தெளிவு – தெய்வம் எங்கே ?? கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில் வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில் தொல்லை அற்றிடப்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர் இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே கருத்து : உலகீர் நீங்கள் கல், வெள்ளி , செம்பு , இரும்பு ஆகிய உலோக வகைகளில் தெய்வ சிலை நிறுவி , பூஜை – வழிபாடு செய்தால் , உங்கள் துன்பம் , துயரம் போய்…

திருமந்திரம் – தெய்வத்தின் நிலை

திருமந்திரம் – தெய்வத்தின் நிலை பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றினை வேரறியாமல் விளம்புகின்றேனே கருத்து ; பேரறியாததாகிய பெருஞ்சோதி ஒன்றாகிய இறையாகிய சுத்த சிவத்தை நான் அதன் அடியும் – தொடக்கமும் – ஆதியும் அறியாமல் அதனைப் பற்றி பேசுகின்றேன் என்கிறார் திருமூலர் வெங்கடேஷ்

சிவவாக்கியர் பாடல் – சிந்தை தெளிவு – தெய்வம் விளக்கம்

சிவவாக்கியர் பாடல் – சிந்தை தெளிவு – தெய்வம் விளக்கம் கட்டையால் செய்தேவரும் கல்லினால் செய்தேவரும் மட்டையால் செய்தேவரும் மஞ்சளால் செய்தேவரும் சட்டையால் செய்தேவரும் சாணியால் செய்தேவரும் வெட்டவெளியதன்றி மற்றவேறு தெய்வம் இல்லையே கருத்து : கட்டையாலும் , கல்லினாலும் , மட்டையாலும் , மஞ்சளாலும். சட்டையாலும் செய்த கடவுள்கள் எல்லாம் கடைசியில் இருக்கும் உண்மை நிலையாகிய வெட்டவெளியே தவிர வேறு தெய்வம் இல்லை என்கிறார் சிவவாக்கியர் வெட்டவெளி என்றால் ஒன்றும் இல்லாதது என்று எண்ணக் கூடாது…

திருமந்திரம் – பற்றறுத்தல் வாசி – சுழிமுனை பெருமை

திருமந்திரம் – பற்றறுத்தல் வாசி – சுழிமுனை பெருமை வாசியும் மூசியும் பேசி வகையினால் பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம்எளி தாகுமே கருத்து : வாசி பற்றியும் ஊசியாகிய சுழிமுனை பற்றியும் பேசியும் பிதற்றியும் பயனில்லை வாசி = கடவுள் சுவாசம் – உள் சுவாசம் இது சுழிமுனை நாடியில் உருவாகி , மேலேறி , சுழிமுனையில் இருக்கும் சிறு துவாரம் வழி நுழைய வேண்டும் ,…

ஒட்டியும் ஒட்டாதவர்கள் – பாகம் 2

ஒட்டியும் ஒட்டாதவர்கள் – பாகம் 2 1 சில கோவில் தூண்கள் பார்ப்பதுக்கு பூமியில் படுவது போல் தோன்றும் ஆனால் அது தொடாமல் நிற்கும் நம் சிற்பிகளின் திறமை எப்படி ?? 2 எத்தனை கணவன் மனைவியர் – கருத்து வேற்றுமை காரணமாக உலகத்துக்காக வெளியில் ஒட்டியும் , வ்வீட்டுக்குள் ஒட்டாமல் இருக்கின்றார்கள் ?? நான் சொல்வது உண்மை தானே ?? வெங்கடேஷ்