திருமந்திரம் – ஆன்ம அனுபவம்

திருமந்திரம் – ஆன்ம அனுபவம்

உந்திக்கமலத்து உதித்தெழும் ஜோதியை
அந்திக்கும் மந்திரம் யாரும் அறிந்தாரில்லை
அந்திக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே

உந்திக்கமலம் = உள் தீ ஓங்கி வளரும் இடமாகிய 1008இதழ்க் கமலம்  –  மௌன பீடம்

இந்த உள் தீ – உந்தீ உண்டாக்கும் முறை யார்க்கும் தெரியவிலை

அந்திக்கும் மந்திரம் = சூரிய சோம கலைகளைச் சேர்க்கும் வித்தை – தந்திரம் – இது குரு மூலமாக அறிய வேண்டும்

கலைகள் சேர்த்து சுவாசத்தை வைத்து ஊதினால் உந்தீ பறக்கும் என்பது கருத்து

கருத்து : 1008இதழ்க் கமலத்தில் வீற்றிருக்கும் ஆன்ம ஜோதியை காணும் வழியை யாருக்கும் தெரியவில்லை – அவ்வழி தெரிந்தபின் , தந்தையாகிய சிவத்தின் முன்னே சிவபுத்திரனாகிய ஆன்மா பிறந்தான்

தந்தை = சிவம்
மகன் = சிவபுத்திரன் ஆகிய ஆன்மா

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s