மூல ராமர் – விளக்கம்

மூல ராமர் – விளக்கம்

நாம் கேள்விப்பட்டிருப்போம் – மூல ராமர் – மூல ராமர் என்ற வார்த்தையை
மூல ராமரை ஸ்ரீ ராகவேந்திரர் வணங்கிவந்தார்

மூல ராமர் என்றால் என்ன ??

மூலம் என்றால் – மூலாதாரம் – அது குய்யம் /குதம் இடையில் , மல ஜலம் கழிக்கும் இடமெனில் ?? ராமர் அந்த நாற்றம் அடிக்கும் இடத்திலா இருக்கார் ??

யோசிக்கவும் மக்களே ?? பக்தர்களே ??

மூலம் என்பது நம் உடலில் உள்ள ஒரு இடம் – அது இரு புருவ மத்தியின் இடையாகிய ஆக்ஞா ஆகும்

அந்த இடத்தில் தான் 5 இந்திரிய சத்திகளும் ஒன்று கூடும்
மூலத்தில் தான் வாசியாகிய அனுமனும் இருக்கின்றான் – அங்கு தான் இருவர்க்கும் சம்பந்தம் ஏற்படுகின்றது

வாசி மீதேறி ராமன் ( விந்து கலை ) இலங்கையை ( சுழிமுனை துவாரம் ) அடைகின்றான் என்பது ஞானிகளின் அனுபவம்

யோசிக்கவும் உலகத்தவரே சன்மார்க்கத்தவரே – யோசிக்கவும் – விடைகள் கிடைக்கும் – ஜீவகாருண்ணியம் (அன்னதானம் )  மட்டும்  சன்மார்க்கம் அல்ல

சாமானியர் புறத்திலே எல்லாம் செய்கின்றார்கள் – ராமருக்கு அயோத்தியில் கோவில் – அனுமார்க்கு அபிஷேகம் – வடை மாலை – வெற்றிலை மாலை எல்லாம்

மக்கள் எப்போது ” உள்ளே ” திரும்புவார்கள் ??
அகத்துக்கு திரும்புவார்கள் ?? அருள் – திருவடி தான் பதில் சொல்ல வேணும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s