அடி – நடு – முடி விளக்கம்
அடி – நடு – முடி விளக்கம் நம் உடலில் இதன் விளக்கம் பார்த்தோமெனில் அடி = இரு புருவ மத்தி ( ஆக்ஞா ) நடு = நெற்றி நடு ( ஆன்மா ) பெண்கள் பொட்டு வைக்கும் இடம் முடி = சிரசின் உச்சியில் – – திருச்சிற்றம்பலம் ( பெண்கள் உச்சித் திலகம் வைக்கும் இடம் ) எல்லாம் கழுத்துக்கு மேல் தான் – எதுவும் கழுத்துக்கு கீழ் கிடையாது என்பது உண்மை…