சொர்க்கம் நரகம் எங்கே இருக்கின்றது ??

சொர்க்கம் நரகம் எங்கே இருக்கின்றது ?? ரெண்டும் நம் உடலில் இருக்கின்றது சொர்க்கம் நம் உடலில் நெற்றியில் மேல் இருக்கின்றது – ஒரு சாதகன் ஆன்ம நிலைக்கு சாதந்த்தில் செல்லும் போது அந்த அனுபவம் கிட்டும் – சொர்க்கத்தை பார்ப்பான் நரகம் நம் உடலில் கழிவுகள் நீங்கும் இடத்தில் இருக்கின்றது – அதாவது பிறப்பு உறுப்புகள் இருக்கும் இடத்தில் இருக்கின்றது – கருவாய் – எருவாய் இடத்தில் இருக்கின்றது புறத்தில் நரகம் பூமிக்கடியில் இருக்கின்றது – சொர்க்கம்…

குண்டலினி யோகம் – பாகம் 4

குண்டலினி யோகம் – பாகம் 4 உண்மைச் சம்பவம் – கோவை நான் எனது நண்பருடன் அவர்க்கு dining table வாங்கச் சென்றிருந்தேன் – சின்னியம்பாளையம் – furn planet நான் பலவற்றைப் பார்த்துக்கொண்டே வந்தேன் என் கவனத்தை ஒரு சேர் ஈர்த்தது – அது இரும்புச் சேர் அது வித்தியாசமாக இருந்தது – அதை வடிவமைத்தவன் புத்திசாலி ஆகத்தான் இருக்க வேண்டும் ஏனெனில் – அதன் பின்னாலில் ஒரு பாம்பு – அதன் மேல் ஒரு…

சாதகன் உணர்ந்து கொள்ளும் பழமொழிகள்

சாதகன் உணர்ந்து கொள்ளும் பழமொழிகள் ஒரு சாதகன் தான் சாதனம் செய்து வருங்காலங்களில் ” Mind is the worst master but a good servant ” என்பதை உணர்ந்து கொள்வான் அதாவது ” மனம் மோசமான எஜமானன் ஆனால் நல்ல பணியாள் ” என்பதை உணர்ந்து கொள்வான் நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள் சாதனம் செய்து வந்தீர்களெனில் எனவே இந்த முறையை மாற்ற வேண்டும் என்று அவன் எண்ணுவான் – அதாவது மனதை பணியாளாக மாற்ற…

திருமந்திரம் – சமயங்களின் நிலை

திருமந்திரம் – சமயங்களின் நிலை ஆயத்துள் நின்ற அறுசமயங்களும் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர் மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாரே கருத்து : ஆறு சமயங்களும் உடலுக்குள் நின்ற தேவனைக் காணவில்லை – அதனால் மரணம் – மும்மலம் என்னும் பாசத்தில் என்னும் குழியில் வீழ்ந்து பதைக்கின்றனர் உலகத்தவர் வெங்கடேஷ்

திருமந்திரம் – கலைகளின் விரிவு

திருமந்திரம் – கலைகளின் விரிவு எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர் கட்டிட்ட சோமனில் தோன்றும் கலையென கட்டப்படும் தாரகை கதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்று ஒடு ஆறும் கலாதியே கருத்து : எட்டெட்டு = 8*8 = 64 கலைகள் – அக்கினி கலைகள் ஈராறு = 6*2 = 12 = சூரிய கலைகள் ஈரெட்டு = 8*2 = 16 = சந்திர கலைகள் தாரகை கதிர் நாலுள = 4 கலைகள் நட்சத்திர…

திருமந்திரம் – கலைகள் விளக்கம்

திருமந்திரம் – கலைகள் விளக்கம் பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை பத்தினொடு ஆறும் உயர்கலை வான்மதி ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே கருத்து : சூரிய கலை = 10+2 = 12 கலை சந்திர கலை = 16+6 = 16 கலை அங்கி – அக்கினி கலை = 8*8 =64 கலை மொத்தம் 12+16+64 = 92 கலை நட்சத்திரம் கலை = 4 கலை அதி…

திருமந்திரம் – காய சித்தி – காயகல்பம்

திருமந்திரம் – காய சித்தி – காயகல்பம் கடைவாசலைக் கட்டி காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் நிறுத்தி மடைவாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு உடையாமல் ஊழி இருக்கலுமாமே கருத்து : கடை வாசல் = சுழிமுனை நாடி வாசல் இடை வாசல்= சுழிமுனை நாடி உச்சி – பிரமரந்திர வாசல் சுழிமுனை நாடி வாசலில் அபானனை கட்டி வைத்து, அதன் மூலம் அவ்வாசலைத் திறந்து , சுழிமுனை நாடி உச்சிக்கு வந்து , அங்கு…

திருமந்திரம் – நாதாந்தம்

திருமந்திரம் – நாதாந்தம் நாதமுடிவிலே நல்லாள் இருப்பது நாதமுடிவிலே நல் யோகம் இருப்பது நாதமுடிவிலே நாட்டம் இருப்பது நாதமுடிவிலே நஞ்சுண்ட கண்டனே கருத்து : 36 தத்துவங்களில் இறுதி ஈறானது நாதம் ஆகும் – அதைத் தான் இங்கு குறிப்ப்பிடுகின்றார் மூலர் அந்த நாதத்தின் அந்தத்தில் – அதை தாண்டி சென்றால் தான் இருப்பது 1 சக்தி 2 நல்ல யோகத்தின் அடையாளம் 3 நம் பார்வையும் குத்திட்டு நிற்பது அங்கு தான் 4 அங்கு தான்…