வாழ்க்கைக் கல்வி
வாழ்க்கைக் கல்வி நாம் ஒரு கோவிலுக்கு நன்கொடை கொடுத்தால் , நம்மை கடவுள் அருகே சென்று தரிசனம் செய்ய வைப்பர் – அவ்வளவு தான் அதே நாம் ஒரு அனாதை ஆசிரமத்துக்கு உணவு /உடை வழங்கினால் , தீபாவளி சமயம் பட்டாசு வழங்கினால் , அங்குள்ளவர் கண்களுக்கு நாம் தான் தெய்வம் / கடவுள் இது உண்மை தானே ??? வெங்கடேஷ்