இயற்கை இரகசியத்தின் புறவெளிப்பாடு – பாகம் 37

இயற்கை இரகசியத்தின் புறவெளிப்பாடு – பாகம் 37

இயற்கை இரகசியத்தின் புறவெளிப்பாடு – தாமரைக் குளம்

தாமரைக்குளம் என்ற பெயரில் அனேக ஊர்கள் இருக்கின்றன
கோவை அருகே பொள்ளாச்சி செல்லும் வழியில் ஒரு ஊரின் பெயர் கூட இது தான்

நான் விசாரித்தேன் – ஏதாவது குளம் இருக்கின்றதா என்று ??
பதில் இல்லை

அகத்தில் ஆன்மாவாகிய தாமரை நீரால் சூழப்பெற்றும் , அது குளத்தில் இருப்பது போல் தோற்றம் கொடுக்கின்றது – அந்த அக அனுபவத்தை தான் புறத்திலே இவ்வாறு ஒரு ஊருக்கு பெயர் சூட்டிக்காண்பித்துள்ளனர் நம் முன்னோர்கள்

இது அகக் காட்சியின் புற வெளிப்பாடு ஆகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s