என் அனுபவம்

என் அனுபவம்

உண்மைச் சம்பவம்

சென்ற வருடம் இருக்கும் நான் என் ஆஃபிசில் இருக்கின்றேன்
மௌனம் பேசியது – ” உன் உயரம் குறைந்து விட்டது – போய் செக் செய்யவும் ”

நான் கண்டுகொள்ளவில்லை – உயரமாவது குறைவதாவது என்று

பின் வீட்டுக்கு வந்து அளந்து பார்த்தேன் – ஆம் 2 செ மீ குறைந்து போய் இருந்தது

எப்படி என்று புரியவில்லை??

டாக்டரிடம் சென்று விசாரித்தேன் – அவர்க்கும் விளங்கவில்லை

சரி என்று விட்டுவிட்டேன்

பின் ஒரு நாள் , டிரெய்னில் சென்று கொண்டிருந்த போது , ஒருவரிடம் இது பற்றிக் கேட்க , அவர் ” நீங்கள் யோகா செய்கிறீர்களா?? என வினவினார் – ஆம் என்றேன் – அதான் உங்கள் உடல் தேவையில்லாத கழிவுகளை தானே நீக்கிக்கொண்டுவிட்டது – அதனால் உயரம் குறைந்துவிட்டது

என்னால் நம்ப முடியவில்லை

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் – தயவு பண்ணி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s