திருமந்திரம் – சிவ அனுபவம்

திருமந்திரம் – சிவ அனுபவம்

அன்பொடு உருகி அகங்குழைவார்க்கு அன்றி
என்பொன் மணியை எய்த ஒண்ணாதே

கருத்து :
இது ஆன்ம நிலையை குறிக்க வந்த மந்திரப் பாடல் ஆகும்

ஆன்ம நிலையில் அன்பு என்பது வரும்
எப்போது ஆன்மா சிவத்தை நினைந்து நினைந்து உருகி , அது குழைந்து போகின்றதோ , அப்போது தான் நாம் சிவத்துடன் கலக்க முடியும் என்கிறார் மூலர் பெருமான்

பொன்மணி = சிவம் – அ பெ ஜொதி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s