திருமந்திரம் – சிவ ஞானியர் தம் நிலையும் இயல்பும்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் ஈசன் தன்பெருமையை
கருத்து : ஞானத்துக்கு வந்த பின் , ஞானம் அடைந்த பின் , ஞானியர் சில வேளைகளில் சிவத்தை நினைத்து ஆடியும் , அவன் புகழ் பாடியும் , அழுதும் , புலம்பிய வண்ணம் இருப்பார்கள்
வெங்கடேஷ்