சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 7

சாதகனின் கடமையும் தர்மமும் – பாகம் 7

ஒரு சாதகன் செய்ய வேண்டியது – SWOT Analysis
strength – weakness – Opportunities – threats

தன் பலம் என்ன ?? பலவீனம் என்ன ?? தனக்கு எங்கு /எதனிடத்தில் இருந்து பயம் / மிரட்டல் இருக்கின்றது என அறிந்து இருத்தல்

இதெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்

1 தன் பொறி புலங்கள் எவ்வளவு அடங்கி இருக்கின்றது ??

2 சாதனத்தின் போது தன் சுவாசம் எவ்வளவு அடங்குகின்றது ??

3 சாதனத்தின் போது எவ்வளவு நேரம் புருவ இடையில் மனம்/பிராணன் கட்டி நிற்கின்றது ??

4 மூச்சு விடா வாழ்வு / விந்து விடா பெண் போகம் எந்த நிலையில் இருக்கின்றது ??

5 தன் பக்குவம் எந்த நிலையில் ??

6 உணவு – உறக்கம் – நீர் – மைத்துனம் – இவற்றின் மேல் தன் அதிகாரம் எவ்வளவு ??

7 தன் மனம் உலக வாழ்வில் இருந்து எவ்வளவு மீண்டு உள்ளது ??

8 சாதனம் தன்னால் எவ்வளவு நேரம் செய்ய முடிகின்றது ??

இதெல்லாம் அறிந்து – தன் முன்னேற்றத்துக்கு ” சுய பரிசோதனை ” செய்து கொள்வது ஒரு சாதகனின் கடமையும் தர்மமும்
ஆகும்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s