ஞாயிற்றுக்கிழமை – எப்படி கழியும் ??

ஞாயிற்றுக்கிழமை – எப்படி கழியும் ??

லேட்டாக எழுந்து ( 7- 7 1/2 ) , டீயுடன் ரஸ்க் + தின மலர் பேப்பர் + வார மலர் ஆற அமர படித்துவிட்டு , லேட்டாக காலை உணவு

பின் வண்டி கழுவி, வீடு மாப் அடித்துவிட்டு, துணிகளுக்கு இஸ்திரி செய்தும்  பின் குளியல்

மதிய உணவு  – பின் உறக்கம்

மாலை 5.00 மணிக்கு ஷாந்தி கியர்ஸ் சென்று , விருப்பமான நொறுக்ஸ் தின்றுவிட்டு , 6.30 க்கு பீளமேடு ESSO BUNK ஆஞ்சனேயர் ஆலயம் சென்று வந்தால் நாள் முடிந்துவிடும்

அன்று மட்டும் சாதனம் ( தவப்பயிற்சி ) இல்லை – அதுக்கும் விடுமுறை – ஓய்வு – மனம் ஒப்புவதில்லை – ஒத்துழைப்பதில்லை

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s