திருமந்திரம் – ஆன்மா – உயிர் இருப்பிடம்
உச்சிக்குங்க் கீழது உண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திறவாதே
கருத்து :
உயிராகிய ஆன்ம ஜோதியானது உச்சிக்குக் கீழும் உண்ணாக்குக்கு மேலும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது
இதை அறிந்து கொண்டு மௌனத்தில் இரு
உச்சி = சிரசின் உச்சி – பெண்கள் வகிடில் வைக்கும் பொட்டு வைக்கும் இடம்
வெங்கடேஷ்