மனிதனின் அதி முட்டாள்தனங்கள்

மனிதனின் அதி முட்டாள்தனங்கள்

1 ” தன்னை” மனது கூட ஐக்கியப்படுத்திப் பார்த்து ” தான் யார் ” என்ற தெளிவில்லாமல் இருத்தல்

Humans identify themselves with their minds

They should know the technic of seeing separately from body and mind other instruments

2 தான் என்ன என்ன செய்கின்றானோ , அது அத்தனையும் கடவுளுக்கு செய்து வருகின்றான்

1) மூன்று வேளை உணவு படைத்தல்
ஒரு வேளை உணவு படைக்கவில்லையெனில் – பெருமாள் பட்டினி கிடப்பாராம் – இதென்னடா அக்கிரமம்

2) இரவில் பள்ளி அறையில் தூங்க வைத்தல்
3 ) திருக்கல்யாணம் செய்து வைத்தல் ( வள்ளி திருமணம் – சீதா கல்யாணம் )
4 ) மகன் என்ற உறவு – முருகன் – வினாயகன்
5 ) மாமா என்ற உறவு ( முருகனுக்கு திருமால் மாமாவாம் – இதென்ன கூத்து ?? )
6 ) அண்ணன் – தங்கை உறவு – திருமால் அண்ணனாம் – அன்னை பராசக்தி அவர்க்கு தங்கையாம்

நல்ல வேளை – முருகனுக்கு பேரன் பேத்திகள் இல்லை – மேலும் சிவத்துக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்யவில்லை இவர்கள்

எப்போது இதன் உள் அர்த்தங்கள் உலகம் – மக்கள் புரிந்து கொண்டு – அறிவு நிலைக்கு உயர்வார்கள் ??

திருவடிக்கும் அருளுக்கும் தான் வெளிச்சம்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s