சிவவாக்கியர் பாடல் – இழந்த இளமை திரும்பப் பெறல்
சிவவாக்கியர் பாடல் – இழந்த இளமை திரும்பப் பெறல் உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே கருத்து : சுழிமுனை நாடியின் வாசலில் ஒடுங்கும் அபான வாயுவை கண்களினால் ஒடுக்கி/கட்டி/நிறுத்தி வைத்து , அதைத் திறந்து , நாடியில் மேலேறி , சுழிமுனை துவாரத்தினுள் புகுத்தினால் , கிழவனும் பாலனாவான் – இது அம்மையப்பன் மீது…