வள்ளல் பெருமானின் சன்மார்க்க நிறுவனங்கள் – சன்மார்க்க விளக்கம்

வள்ளல் பெருமானின் சன்மார்க்க நிறுவனங்கள் – சன்மார்க்க விளக்கம்

1 தருமச் சாலை = ஆன்ம நிலையம்
இது அன்ன தான சத்திரம் – அன்ன தான நிலையம் அல்ல – அன்ன தானக் கூடம் அல்ல

ஆன்மா = தயவு வடிவானது என்பதால் வள்ளல் பெருமான் அன்னத்தை பாலிப்பதாகஸ் சித்தரித்து உள்ளார் புறத்திலே

2 ஞான சபை = ஆன்ம அனுபவம் காட்டும் கோவில் ஆலயம்
தைப்பூசம் ஜோதி தரிசனம் போது சூரிய சந்திரர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் போது அது நிகழும் – அதாவது இரு கண்மணிகளும் மேலே ஒன்று சேரும் போது , அக்கினி கலை ஆகிய ஆன்மா தோன்றும் விளக்கம் கூற வந்த ஆன்ம அனுபவ நிலையம்

இங்கு திரை நீக்கி காட்டப்படும்  ஜோதி = ஆன்ம ஜோதி – அ பெ ஜோதி அன்று

3 சித்தி வளாகம் = ஆன்ம அனுபவம் பெறும் நிலையம்

எனவே சன்மார்க்கத்தவர்கள் எல்லவரும் தருமச்சாலையை ( அன்ன தான சாலை ) விட்டு ஏகி , ஞான சபை என்னும் அனுபவத்துக்கு வர வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின்றேன்

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s