ஆன்மீகக் குருடர்கள் – பாகம் 2

ஆன்மீகக் குருடர்கள் – பாகம் 2 ஆன்மீகம் = எல்லவரும் தத்தம் ஆன்மாவை அடைவதே ஆகும் – இது தவிர வேறில்லை யாருக்கு 1 திருவடி ஞானம் இல்லையோ – திருவடி பற்றி ( பிடித்து ) பயிற்சி செய்யவில்லயோ – எப்படி அதை பிரயோகிப்பது என்று தெரியவில்லையோ 2 எட்டிரண்டு பற்றி அறிவு இல்லையோ – எப்படி அதை சேர்ப்பது என்ற பயிற்சியின் வழி தெரியவில்லையோ 3 மூலாக்கினி எப்படி உண்டாக்குவது என்று தெரியவில்லையோ இவர்களும்…

On a lighter note – part 29

On a lighter note – – part 29 உண்மைச் சம்பவம் = சென்னை ஒரு பாராட்டு விழா ஒரு பெரிய தொழில் அதிபருக்கு பாராட்டு விழா – அவரைப் பாராட்ட அவர்க்கு தெரிந்த மற்றொரு அதிபர் வந்திருந்தார் அவர் இவரைப் பற்றி 2 நிமிடங்கள் பேசிக்கொண்டே வந்தார் – எனக்கு இவரை சின்ன வயதில் இருந்து தெரியும் – நல்ல திறமை – உழைப்பாளி என்றெல்லாம் சொல்லிக்கோண்டே வந்தவர் – இவர் ” பொறுக்கி ”…

நவராத்திரி- சன்மார்க்க விளக்கம் – பாகம் 2

நவராத்திரி- சன்மார்க்க விளக்கம் – பாகம் 2 நவராத்திரி என்றால் நாம் கொலு வைத்து , பாட்டு பாடி ,பூஜை செய்து , சுண்டல் , இனிப்பு சாப்பிடுகின்றோம் ?? இதுவா இந்த பண்டிகையின் அர்த்தம் ?? அர்த்தம் என்னவென்றால் 9 நாள் முடிந்த பின் , அன்னை பராசக்தி மகிஷன் என்னும் அசுரனை வதம் செய்தாள் என்பர் இதன் உண்மை விளக்கம் யாதெனில் : 9 நாட்கள் = 9 ஒளிகள் – இதை கண்…

தர்ம யுத்தம் – சன்மார்க்க விளக்கம்

தர்ம யுத்தம் – சன்மார்க்க விளக்கம் தர்ம யுத்தம் என்றால் தர்மமாகிய ஆன்மாவை அடைய நடத்தப்படும் யுத்தம் போர் ஆகும் தர்மம் = ஆன்மா அதாவது ஆன்மாவை தரிசனம் செய்ய வேண்டுமாகில் , அதனை சூழ்ந்துள்ள மலங்களை அழிக்க வேண்டும் அது தான் எதிரிகள் – அவைகளை கண்சக்தி கொண்டு தீக்கிரையாக்கினால் ஆன்மா பிரகாசிக்கும் என்பது உண்மை 1 மகாபாரதம் கௌரவர்கள் = மனதின் புதல்வர்கள் – மும்மலங்கள் பாண்டவர்கள் = ஐம்புலங்கள் – பஞ்சேந்திரிய சக்திகள்…

திருமந்திரம் – நூல் செய்த வகை

திருமந்திரம் –  நூல் செய்த வகை நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய் அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே   கருத்து : நந்தீ ஆகிய இருதிருவடிகளை ( 2 கண்மணிகளை ) நான் என் தலையில் மேலேற்றி சூடி, சந்திரனை அணிந்துள்ள சிவத்தை நான் தினமும் நினைந்து நினைந்து தவம் செய்து இந்த திருமந்திரம் என்னும் ஆகமத்தை உலகத்துக்கு சொல்கின்றேன் வெங்கடேஷ்

திருமந்திரம்

திருமந்திரம் உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானாற்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே கருத்து : உள்ளம் = ஆன்மா தான் பெரிய கோவில் உடல் = ஆலயம் – கர்ப்பக் கிரகம் வாய் = கோபுர வாசல் சீவன் = சிவலிங்கம் 5 புலங்கள் தான் கர்ப்பக் கிரகத்துள் எரியும் 5 திரி விளக்குகள் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 38

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 38 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சக்கி முக்கி கல் அகத்தில் இரு கண் ஒளிகள் மேலே உரசினால் , அது அக்கினிக் கலையை உருவாக்கும் இது தான் புறத்தில் இரு கல் உரசினால் , தீ பற்றி எரிகின்றது காட்டில் எப்படி காட்டுத் தீ உண்டாகின்றது ?? இரு மூங்கில்கள் உரசும் போது , தீ பற்றிக்கொள்கின்றது இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடு ஆகும்  …

இழந்த இளமை திரும்பப் பெறல் – ஞானியர் தம் பார்வையில்

இழந்த இளமை திரும்பப் பெறல் – ஞானியர் தம் பார்வையில் 1 வள்ளல் பெருமான் திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமை வரம் பெற்றிடலாம் கண்டீர் உலகீர் உளுத்தவர் – கிழவர் 2 சிவ வாக்கியர் பாடல் 1 மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பீரேல் பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம் ஆலம் உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே மூலம் = 2 புருவ மத்தி அங்கிருந்து விந்துவை மேலேற்றி சுழிமுனை துவாரத்தில்…

சன்மார்க்கத்தில் எத்தனை அணிகள் உள்ளது ??

சன்மார்க்கத்தில் எத்தனை அணிகள் உள்ளது ?? நம் சன்மார்க்கத்திலும் அ தி மு க வில் ஓ பி எஸ் – இ பி எஸ் – தினகரன் அணி போன்று நிறைய அணிகள் உள்ளன 1 எந்த பயிற்சியும் தேவையில்லை – அன்னம் பாலிப்பு மட்டும் போதும் – ஜீவகாருண்ணியம் தயவு – பரோபகாரம் – சத்விசாரம் போதும் என்பவர்   கண் மூடி செய்யும் பயிற்சி அணி 2 இது மட்டும் செய்யாமல் –…

வள்ளல் பெருமானின் நயன தீக்கையும் – குருக்களும்

வள்ளல் பெருமானின் நயன தீக்கையும் – குருக்களும் வள்ளல் பெருமான் தம் 9 வது அகவையில் திருவொற்றியூரில் உள்ள நந்தி ஆசிரமத்தில் நயன தீக்கை பெற்று , தன் 7 கிணறு வீதியில் உள்ள வீட்டு மாடியில் தனியாக அமர்ந்து கண்ணாடி முன் அகல் தீபம் வைத்துப் பயிற்சி செய்து இருக்கின்றார் பின்னர் அவர்க்கும் திரு ஞான சம்பந்தருக்கும் தொடர்பு ஏற்பட்டு அவரை குருவாக ஏற்றுக் கொண்டு , அவரை வியாழன் தோறும் சூனிய சிம்மாசனம் அமைத்து…