சன்மார்க்கத்தில் எத்தனை அணிகள் உள்ளது ??

சன்மார்க்கத்தில் எத்தனை அணிகள் உள்ளது ??

நம் சன்மார்க்கத்திலும் அ தி மு க வில் ஓ பி எஸ் – இ பி எஸ் – தினகரன் அணி போன்று நிறைய அணிகள் உள்ளன

1 எந்த பயிற்சியும் தேவையில்லை – அன்னம் பாலிப்பு மட்டும் போதும் – ஜீவகாருண்ணியம் தயவு – பரோபகாரம் – சத்விசாரம் போதும் என்பவர்

 

கண் மூடி செய்யும் பயிற்சி அணி
2 இது மட்டும் செய்யாமல் – சாதனம் என்று ” கண் மூடி ” 2 புருவ மத்தியில் ஜோதியை பாவித்து செய்யும் பயிற்சி
சாதனம் செய்வதை பாராட்டலாம் ஆனால் முறை தவறு

3 கண் திறந்து செய்யும் பயிற்சி வகை அணி
அதாவது 2 கண்களியும் முழுதுமாக திறந்து வைத்துக்கொண்டு – கண்ணில் திருவடியில் மனதை வைத்து செய்யும் பயிற்சி
இது காலஞ் சென்ற திரு செல்வராஜ் அவர்களின் முறை ஆகும்

இதனால் என்ன நன்மையோ ?? திருவடிகளை பிரயோகிக்கும் வழி தெரியவில்லை
கண்மணிகள் எப்படி மேலேறும் என்று தெரியவில்லை – எனக்கும் –  அவர்களுக்கும் ?? பாவம்

 

4 கண் பாதி திறந்தும் பாதி மூடியும் செய்யும் முறை

இப்படி செய்யும் போது என்ன ஆகும் எனில் , நம் கவனம் உடனே தானாகவே ( ஆட்டோமாட்டிக்காக ) 2 புருவ மத்திக்கு வந்துவிடும் – நம் முயற்சியின்றி

இது இந்த முறையின் அட்வாண்டேஜ் ஆகும்
ஒரு படி நம் முயற்சியின்றியே முடிந்துவிட்டது
இப்படியே செய்ய செய்ய நல்ல அனுபவங்கள் சித்திக்கும் என்பது உண்மை

இப்படித் தான் நான் செய்கின்றேன்

ஈஷா ஆதி யோகி சிலை பாருங்கள் – நங்கு உற்று
அவர் தம் கண் பாதி திறந்தும் பாதி மூடியும் இருக்கும்

நான் அவரின் சிஷ்யை ஒருவரிடம் இது பற்றிக் கேட்டேன் – ஏன் இவ்வாறு என்று ??
என் உறவினர் அவர்
அவர் அதுக்கு – ஜக்கி நீண்ட காலம் யோசித்து – பல காலங்கள் யோசித்தப் பிறகு தான் இந்த முடிவை எடுத்தாராம் – இது தான் சரி – இப்படித் தான் தியானம் செய்ய வேண்டும் என்று சொன்னாராம்

ஆம் அவர் எடுத்த முடிவு சரி தான் – பயிற்சியும் சரி தான்

 

ஜக்கி – He s a stuffed person and man

I have regards for him

இவ்வளவு அணிகள் இருந்தால் சன்மார்க்க வாஹனம் – வண்டி எப்படி நகரும் – சன்மார்க்கம் எப்படி வளரும் – எப்படி உருப்படும் ??
சொல்லுங்கள் சன்மார்க்கத்தவரே சொல்லுங்கள் – பதில் – நான் காத்திருக்கின்றேன்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s