திருமந்திரம்

திருமந்திரம்

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே

கருத்து :

உள்ளம் =  ஆன்மா இருக்கும் ” ப ” கரக்குழி – உச்சிக்குழி   

இது மனம் அல்ல – மனம் 36 தத்துவங்களில் ஒன்று  – உள்ளம் அப்படி அல்ல

 

உடல் =  தேவஸ்தானம் கோவில்   
 

வாய் = சுழுமுனை வாசல் , சொர்க்க வாசல் தான்  கோபுர வாசல்

 
சீவன் , சிவலிங்கம் =  ஆன்மா  
 
இங்கு சீவன் = கீழ் நிலை உயிர் குறிக்க வரவிலை 
 
 

5 புலன்கள் தான் கர்ப்பக் கிரகத்துள் எரியும் 5 திரி விளக்குகள்

 

 
வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s