திருவருட்பா – அனுபவ மாலை – விளக்கம்
திருவருட்பா – அனுபவ மாலை – விளக்கம் பாடல் 10 கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும் கணவர் திருமேனியிலே கலந்த மணம் அது தான் நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான் அதுஆனேனே கருத்து : ஆன்மாவின் இயற்கை மணம் கற்பூரம் ஆகும் ஆன்மா தன் உடலில் கலந்து விட்டதை உறுதிப்படுத்துகின்றார் வள்ளல் பெருமான் மேலும் ஆன்மாவை நான் ” கண்ணால் கண்டேன் ” – நான் அதனுடன் கலந்தேன் –…