திருமந்திரம் – சும்மா இருக்கும் சுகம்
திருமந்திரம் – சும்மா இருக்கும் சுகம் செயலற் றிருக்க சிவானந்த மாகும் செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார் செயலற் றிருப்பார் ஜெகத்தொடும் கூடார் செயலற் றிருப்பார்க்கு செய்தியுண் டாமே கருத்து : செயல் அற்றிருப்பதெனில் – சும்மா இருப்பது ஆகும் சும்மா இருப்பது எனில் மனம் – கண் – பிராணன் யாவையும் சுழிமுனை உச்சியில் – உச்சி துவாரத்தில் வைத்து , அசையாமல் நிற்க வைப்பதாகும் இது அவ்வளவு எளிதான சாத்தியமான காரியம் அல்ல கைகூடுவதுக்கு…