திருமந்திரம் – குருவின் மேன்மை
திருமந்திரம் – குருவின் மேன்மை குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரையுணர் வற்றதோர் கோவே கருத்து : குரு ஆகிய ஆன்மா தான் சிவம் என நந்தி கூறினன் ஆன்மா தான் சிவம் என்பதை ஆய்ந்து தெளிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள் ஜீவனுக்கு ஆன்மாவே சிவனுமாயும் , தனக்குத் தலைவனுமாயும் இருக்கும் ஆன்மா = வாக்கு மற்றும் உணர்வு தாண்டிய தலைவன் ஆவான் ஜீவனுக்கு ஆன்மா…