சுத்த சன்மார்க்க சாதனம் – விளக்கம்

சுத்த சன்மார்க்க சாதனம் – விளக்கம்

எனக்கு பதிலடி கொடுக்க அருட்பாவிலிருந்து — கண்மணி தவம் – நயன தீக்கை கேலி செய்ய / மறுக்க
” விழித்து விழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல்” என்ற பாடலை சுட்டிக்காட்டுகின்றார்கள்

சன்மார்க்க சாதனம் என்பது கண் இமைக்காமல் செய்யும் பயிற்சி ஆகும் – ” இமைக்கா நோக்கு ” என்பர்
கண் இமைக்காமல் , பார்வை மேல் நோக்கி இருத்தல் ஆகும்

யார் இவர்களுக்கு இந்த பாடல் சொன்னார்கள் என்று புரியவில்லை – கண் விழிக்கவே மாட்டோம் – நாங்கள் என்ன பரீட்சைக்கு பதில் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கவில்லை

ஒருவர் பதிவு போட , அதுக்கு ஜால்ரா போட அனேகம் பேர்

நாங்கள் ” இமையோர்கள்” ஆவர் – ” அதாவது தேவர்கள் மாதிரி – சாதனம் செய்யும் போது”

” ஆதலால் இந்த பாடல் என்னை கவுண்டர் செய்ய பொருத்தமான பாடல் அல்ல ”

இது கேசரி முத்திரை சேர்ந்தது – அதாவது சிங்க முத்திரை சேர்ந்தது – அதன் முகம் மேல் நோக்கி பார்க்கிற மாதிரி

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s