On a lighter note – part 32

On a lighter note – part 32

உண்மைச் சம்பவம் – கோவை

காலை – 7.30 மணி
நான் என் மகனை அவன் கல்லூரி பஸ் ஏற்றி விட்டு , மசக்காளி பாளையத்தில் ஆவின் பாலகத்தில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்

ஒரு பெரியவர் வேகமாக வந்து, 1/2 லிட்டர் ஆவின் பால் பாக்கெட் ஒன்று வேண்டும் என்றார்

கடைக்காரர் ” இல்லை ” என்றார்
பெரியவர் – ” ஆவின் பாலகம் என்று போட்டிருக்கின்றது – பால் எப்படி இல்லை ” என்று கேட்டார்

கடைக்காரர் : மைசூர் போண்டாவில் மைசூர் இருக்கின்றதா ?? அப்படித்தான் இதுவும் என்றார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s