On a lighter note – part 34
ஒருவன் அவசரமாகவும் பதட்டமாகவும் டாக்டருக்கும் ஃபோன் செய்து
டாக்டர் – நான் பெரிய யோகியோ – ஞானியோ ஆகிவிட்டேன் என நினைக்கின்றேன் என்றான்
டாக்டர் : அப்படி என்ன நடந்து விட்டது ?
அவன் : எனக்கு நடக்கப் போவதெல்லாம் முன்கூட்டியே தெரிகின்றது என்றான்
டாக்டர் : என்ன தெரிகின்றது ??
அவன் : டாக்டர் நான் தூங்கிகொண்டிருக்கும் போது , அடிக்கடி டாய்லெட் கனவில் வருகின்றது – உடனே நான் சிறு நீர் கழிக்க டாய்லெட் போய்விடுகின்றேன் என்றான்
டாக்டர் : அடேய் முட்டாளே – அது எல்லார்க்கும் அப்படித்தான் வரும் – சிறு நீர் கழிக்க வேண்டும் என்பததை உன் மூளை படம்/ கனவு மூலம் காட்டுகின்றது – அவ்வளவு தான் என்று ஃபோனை துண்டித்துவிட்டார்
வெங்கடேஷ்