திருமந்திரம் – உடலோம்பல்

திருமந்திரம் – உடலோம்பல் உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பினை யானிருன் தோம்புகின் றேனே கருத்து : உடலை முன்னர் கேவலமாக எண்ணிக்கொண்டிருந்தேன் பின் , உடலுக்குள் பெருமை உள்ள ” உத்தமனாகிய ஆன்மா “வைக் கண்டேன் ( சன்மார்க்கத்தவர் கவனிக்க – ஆன்மாவைக் கண்டே தான் – கண்ணால் பார்த்தல் ஆகும் ) ” உத்தமனாகிய ஆன்மா ” உடலில் கோயில் கொண்டு இருக்கின்றான்…

விஜயதசமியும் வித்யாரம்பமும்

விஜயதசமியும் வித்யாரம்பமும் விஜயதசமி = விஜயனாகிய அர்ஜுன் எட்டிரண்டு கூட்டி வரும் பத்தாகிய ஆன்மஸ் ஸ்தலத்தில் – பத்தாவது நாளில் மும்மலங்களாகிய கௌரவர்களை , தன் அஸ்திரங்களாகிய பிரணவ ( 9 ஒளிகளைக்) ஒளிகளைக் கொண்டு அழித்தது ஆகும் இது விஜயதசமியின் தனிப்பெரும் சிறப்பு ஆகும் ஆனால் உலகில் , இன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்து பள்ளி கல்வி ஆரம்பித்துவிடுகின்றனர் இந்த வித்யாரம்பத்துக்கும் விஜயதசமிக்கும் என்ன சம்பந்தம் உலகீர் ?? உண்மை என்ன வெனில் விஜயன் செய்தது…

திருமந்திரம் – காய கல்பம் – காய சித்தி

திருமந்திரம் – காய கல்பம் – காய சித்தி அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு மாமே கருத்து : அண்டம் = விந்து நீக்கம் குறிப்பது அதாவது விந்து நீக்கம் நின்றுவிட்டால் உடல் அழியாது – சிதையாது – காய சித்தி அடைந்துவிடும் உடலாகிய பிண்டம் சாதனை மூலம் சுருக்கி வந்தால் சாதனையின் போது பிராணன் அசையாமல் நிற்கும் – சாதகனுக்கு…

திருமந்திரம் – பூவும் நீரும் விளக்கம்

திருமந்திரம் – பூவும் நீரும் விளக்கம் புண்ணியம் செய்தார்க்கு பூவும் உண்டு நீரும் உண்டு கருத்து யார் புண்ணியம் செய்திருக்கின்றார்களோ , அவர்க்கு கண் மலராகிய பூ உண்டு – அதை வைத்து சாதனை செய்தால் கண்ண்லிருந்து நீர் சொரியும் அதான் மூலர் இவ்வாறு கூறுகின்றார் உலக வழக்கில் பூ மிதி விழா என்றால் – பூவை மிதிப்பதில்லை பூ = தீ ஆகும் அது தீ மிதி விழா ஆகும் – அக்னி குண்டம் இறங்குவதாகும்…

மெய்வழிச் சாலை – சன்மார்க்க விளக்கம்

மெய்வழிச் சாலை – சன்மார்க்க விளக்கம் இந்த இயக்கம் திருச்சியில் இயங்குகின்றது இதின் உறுப்பினர்கள் ” அனந்தர் ” என்று அழைக்கப்படுகின்றனர் மெய்வழிச் சாலை அருத்தம் யாதெனில் = மெய் ஆகிய ஆன்மாவை அடைச்செயும் சாலையாகிய சுழிமுனை நாடியைக் குறிக்கின்றது மெய் = ஆன்மா சாலை = சுழிமுனை நாடி இவர்கள் சுழிமுனை நாடையைப்பற்றி சாதனம் செய்கின்றார்கள் வெங்கடேஷ்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை 18

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 18 Dont teach your children as ” What to think – but How to think “” Courtesy : Enlightened consciousness அதாவது – ” உங்கள் குழந்தைகளுக்கு என்ன சிந்திப்பது என்று சொல்லிக்கொடுப்பதை விட – எப்படி சிந்திப்பது என்று கற்றுக்கொடுக்கவும் ” எவ்வளவு உண்மை ?? வெங்கடேஷ்

நந்தி – சன்மார்க்க விளக்கம் – பாகம் 2

நந்தி – சன்மார்க்க விளக்கம் – பாகம் 2 நந்தி என்பது ஒரு மனிதரோ – மிருகத்தலை கூடிய மனிதரோ – ஒரு ஆசானோ அல்ல – ஒரு வாகனமோ அல்ல நந்தி = நம்+ தீ தீ = கண்ணில் இருக்கும் தீ ஆகிய திருவடி – ஜோதி நந்தி வழி காட்ட நானிருந்தேனே என்றால் சாதனத்தில் இந்த திருவடி – ஜோதி முன்னே சென்று வழிகாட்ட , நாம் இதை பின்பற்றிச் சென்றால் ,…

சன்மார்க்கம் – அன்றும் இன்றும்

சன்மார்க்கம் – அன்றும் இன்றும் நான் சன்மார்க்கத்தில் இணைந்தது 1996 ல் – தீக்கை பெற்றது 1996 இறுதியில் அப்போதே இரண்டு குழுக்கள் இருக்கும் – 1 – கண் பயிற்சி – தவம் / அன்னதானம் ரெண்டும் செய்வது 2 – கண் பயிற்சி இல்லை – வெறும் அன்ன தானம் மட்டும் சண்டை இருந்து கொண்டே இருக்கும் இது வானம் / பூமி – சூரியன் /சந்திரன் இருக்கும் வரையில் நடந்து கொண்டு தான்…

ஞானம் – விளக்கம்

ஞானம் – விளக்கம் 1 ஞானம் என்பது – உலகில் இருக்கும் பொருட்களினால் நமக்கு ஒரு பயனும் இன்று என்று அறிந்து தெளிந்து இருத்தலும் , உலக கல்வி என்பது சோத்துக்கு வழி செய்வதேயன்றி , ஆன்மாவுக்கு வழி காட்டுவது அன்று என்று அறிந்து தெளிந்து இருத்தலும் ஆகும் நம் ஆன்மா பூரணம் ஆகையால் , நாம் அடைய வேண்டியது இந்த உலகில் எதுவும் இல்லை என்று அறிந்து தெளிந்து இந்த உலகில் ஒட்டியும் ஒட்டாமல் இருத்தலும்…

பழமொழி – சன்மார்க்க விளக்கம்

பழமொழி – சன்மார்க்க விளக்கம் ” வெளியில் குதிரை கட்டப்படுவது லாயத்தில் உள்ளே குதிரை கட்டப்படுவது “கயிலாயத்தில்” கருத்து : உலகில் குதிரை கட்டிப் போடப்படுவது லாயம் என்னும் இடத்தில் அகத்தில் குதிரை ஆகிய ” வாசியை ” கட்டிப் போடப்படுவது ” கைலாயம்” என்னும் இடத்தில் கை = சுழிமுனை உச்சித் துவாரம் – பிரமப்புழை அப்பா – என்ன அறிவு ?? என்ன அறிவு ?? நம் முன்னோர்களிடத்தில் – ஒரு சின்ன பழமொழியில்…