திருவருட்பா- சும்மா இருக்கும் சுகம்

திருவருட்பா- சும்மா இருக்கும் சுகம்

இன்று வருமோ நாளைக்கே வருமோ
மற்றென்று வருமோ அறியேனே என் கோவே
துன்று மலவெம்மாயை அற்று வெளிக்குள்
வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்

கருத்து :

வள்ளல் சும்மா இருக்கும் சுகம் எப்போதுவரும் என்று ஏங்கும் பாடல் இது

அது இன்று / நாளை / எப்போது வருமோ எனக்குத் தெரியவில்லையே என் தலைவா ஆகிய ஆன்மாவே –
வெம்மை உள்ள மாயா மலம் கடந்து – உரை – மனம் ஆகிய வெளிகள் கடந்து செயலற்ற நிலையாகிய சும்மா இருக்கும் சுகத்துக்கு வருவேன் என்று தன் ஏக்கம் வெளிப்படுத்துகின்றார் வள்ளல் பெருமான்

முதல் வெளி – உரை வெளி

2 வது வெளி – மன  வெளி

உரை மனம் கடந்த பெருவெளி மேல் தான் ஆன்மா மௌனமாக சும்மா இருக்கின்றது என்பது உண்மை

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s