வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 12

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 12 ” The greatest test of courage and mental tenacity on this earth is to bear the failures and defeats without losing your hearts ” courtesy : Enlightened consciousness அதாவது நம் வாழ்வில் மனவலிமை – மனவுறுதிக்கான சோதனை இந்த உலகினில் எதுவெனில் நாம் நம் தோல்விகளை மனம் உடையாமல் ஏற்றுக்/தாங்கிக் கொள்ளும் விதமாகும் இது எவ்வளவு உண்மை வெங்கடேஷ்

திருமந்திரம் – சிவனடியார் தம் குணம்

திருமந்திரம் – சிவனடியார் தம் குணம் கொலையே களவுகள் காமம் பொய்கூறல் மலைவான பாதகமாம் அவை நீக்கித் தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கு இலையாம் இவை ஞானாந்தத்து இருத்தலே கருத்து : கொலை – புலால் உண்ணுதல் களவு – திருட்டு கள் – மது போகம் காமம் – ஆசை பொய் மாபாதகங்கள் இவைகள் ஐந்தும் நீக்கி சிவத்தின் அடி சார்ந்து இன்பம் அனுபவிக்கும் அடியார்கள் , ஆன்ம இன்பத்துள் லயித்து இருப்பார்கள் – இந்த…

உண்மையான சாதனம் எப்படி இருக்கும் ?

உண்மையான சாதனம் எப்படி இருக்கும் ? நம் முயற்சி = 0% – இயற்கை / அருள் = 100 % இப்படி இருந்தால் , நாம் சாதனத்தில் முன்னேறுவோம் நம் முயற்சி =100% – இயற்கை / அருள் = 0 % இப்படி நாம் முயற்சி செய்தால் , அருள் இயற்கை தம் வேலை செய்யாமல் , தன்னை வெளிப்படுத்தாது நிற்கும் என்பது உண்மை அருள் தன்னை வெளிப்படுத்த நாம் இடமே அளிக்கவில்லையே எனவே…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை -22

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 22 ” He is a STRONGER person who falls and wakes up back quickly than the person who has not fallen at all ” courtesy : Enlightened consciousness அதாவது ” வாழ்வில் கீழே விழாதவனைக் காட்டிலும் , யார் கீழே விழுந்து மீண்டும் எழுந்து விடுகின்றானே அவனே மன வலிமை உடையவன் ” இது எவ்வளவு உண்மை ???  …

திருமந்திரம் – சுத்த சிவம் – அ பெ ஜோதியும் ஆன்மாவும்

திருமந்திரம் – சுத்த சிவம் – அ பெ ஜோதியும் ஆன்மாவும் உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவறியாதே கருத்து : உள்ளம் = ஆன்மா – உள்ளது எதுவோ அதுவே உள்ளம் – அது என்றும் இருக்கும் ஆன்மா – என்றும் அழியா ஆன்மா ஆன்மாவில் கலந்து நிற்கும் ஒருவன் அவன் – சுத்த சிவம் ஆன்மாவினுள் ஜோதியாக கலந்து…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 13

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 13 ” We may think that things are falling APART – but it may not be so really , it will be falling ON LINE ” courtesy : Enlightened consciousness அதாவது நாம் நம் வாழ்க்கையில் நிகழ்வுகள் எல்லாம் சரியாக போகவில்லை என நினைத்துக்கொண்டிருப்போம் – ஆனால் உண்மையில் அது சரியானதாகத் தான் நடந்து கொண்டிருக்கும் – அது நமக்குத்…

On a lighter note – part  38

On a lighter note – part  38 ” Listen to your heart – its always RIGHT – though its in your LEFT ”   courtesy : Mangai இதன் தமிழாக்கம் அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் செய்யவில்லை   வெங்கடேஷ்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 14

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 14 ” Dont give people the knowledge when they arent ready yet ” courtesy : Enlightened consciousness இது எவ்வளவு உண்மை ?? அதனால் தான் சன்மார்க்கத்தவர் – மன்னிக்கவும் சுத்த சன்மார்க்கத்தவர் – தவழ்ந்து கொண்டுள்ள நிலையில் நான் அவர்களை ஓட அழைக்கின்றேன் – அதுவும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கு – ரேசிற்கு அழைக்கின்றேன் அதனால் தான் அவர்களால் என்னை புரிந்து கொண்டு…

திருமந்திரம் – ஞான / சன்மார்க்க சாதனம் விளக்கம்

திருமந்திரம் – ஞான / சன்மார்க்க சாதனம் விளக்கம் ” கால் கொண்டு கட்டி கனல் கொண்டு மேலேற்றி” கருத்து : ஆஹா ஆஹா – இதை விட ரத்தினச் சுருக்கமாக சாதனத்தை விளக்க முடியவே முடியாது என்பது உண்மை அதாவது சுவாசத்தை கண்கள் கொண்டு கட்டி, அதை முழுதும் நிறுத்தி, பின் அதனால் வாசி உண்டாக்கி, மூலக்கனல் உண்டாக்கி , இரண்டையும் சேர்த்து சுழிமுனை நாடியில் மேலேற்றி , பிரமத்துவாரம் திறந்து , ஆன்மாவைத் தரிசிக்க…

ஆன்மா – உயிர் – பிராணன் – எப்படி இருக்கின்றது ??

ஆன்மா – உயிர் – பிராணன் – எப்படி இருக்கின்றது ?? இவைகள் யாவும் உயிரை குறிக்கின்ற ஒரே பதமாகும் பிராணன் = அக்கினிப் பிரகாசத்துடன் கூடிய வாயு ஆகும் இது கனல் கூடிய வாயு ஆகும் அதனால் தான் ஞான சாதனை என்பது காற்றையும் கனலையும் சேர்த்து ஆன்மாவுக்கு மேல் ஏற்றுவதாகும் வெங்கடேஷ்